இந்த சுகுமார்ஜி சுய முகம், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதாக உலகை விட வலை மனை நம்பிக்கை உடையதான தோற்ற மாயை என்பதை அறிய நேர்ந்தது . அப்படியாக நான் நம்பியதும் தவறாக இருக்கலாம். ஆனால் ஓட்ட பந்தயத்தில் நாம் கட்டாயம் கலந்து கொண்டிருப்பதால் வேற வழியே இல்லை. தோற்றுபோகிறவனும் ஓடத்தான் வேண்டும்.
ஆனாலும் இதெல்லாம் புலியை பார்த்து பூனை சுடுபோட்டுக்கொண்ட கதைபோலத்தான். விலகி நின்று பார்ப்பது முடியவே முடியாது... தனிமனிதனுடைய வாழ்க்கை எதோ ஒரு கேள்விக்காகவோ, அல்லது கேட்கப்போகும் கேள்விக்காகவோதான் நிகழ்ந்து கொண்டிருகிறது.
கூடுதலான ஒரு மணி நேர அலுவலக பணி கொஞ்சம் ஆயாசம் தருவதால் நிறைய எழுதவோ, வரையவோ, வடிவிக்கவோ நேரமில்லை. வலையை மேயவே நேரம் போதுமானதாக இருக்கிறது...
சரி, ஒரு சொந்த அலுவல்... விளம்பரம்... தொடரோவிய வரைகலை பயிற்சி...நம்ம திருச்சியில் முதன் முறையாக... செய்முறை பயிற்சிகளோடு... கோடை கால சிறப்பு வகுப்புக்கள். நீங்களோ , உங்கள் குழந்தைகளோ உங்கள் மனதோடு, மனதின் உணர்வுகளை ஓவியமாக தருவியுங்கள்.
* ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வகுப்பு.
* தனிக்கவனம்
* எப்போது வேண்டுமானாலும் சந்தேக நிவர்த்தி
* வரைகலை முன் அனுபவம் தேவை இல்லை
* தொடரோவிய வரைகலை அதற்க்கான மென்பொருளில் பயன் படுத்தும் வழி முறைகள்
* அரசு, தனியார் அலுவலக மாணவர்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் வகுப்புகள்
* குழந்தைகளுக்கு எளிய வரைகலை வழி முறைகள்
* மிக குறைந்த கல்வி கட்டணம்
* வரைகலை கல்விக்கான சான்று
* வேலை வாய்ப்பு - பரிந்துரை
அன்புடன் அழைக்கிறேன்..
3 comments:
கலக்குங்க !!!!
@செந்தழல் ரவி;- வருகைக்கு நன்றி!
கோடை கால வரைகலை பயிற்சி. கலக்குங்க...
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு தளமாக எம் http://www.filimics.com தளம் உங்களுக்கு அமையும்.
Post a Comment