Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label ohedas. Show all posts
Showing posts with label ohedas. Show all posts

Wednesday, August 3, 2011

Caricaturist Sugumarje


Who is Sugumarje?

நீண்ட நாட்களாக இதை அல்லது இப்படி எழுத நினைத்திருந்தேன். அதற்கான காலம் இப்பொழுது தான் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

Post Comment

Saturday, July 23, 2011

Kovai Kalaimagal College of Arts and Science _ Part 2



திருச்சியிலிருந்து கோவைக்கு செல்ல கிட்டதட்ட ஆறு மணிநேரம் ஆகிறது. உண்மையில் ஒரு மணிநேரம், கரூரிலும், காங்கேயத்திலும் நிறுத்தி, சரியான நேரத்திற்கு போய்ச்சேர வேண்டுமே என்ற எண்ணம், பயம் ஏற்படுத்தி விடுகின்றனர்.

என்னை கல்லூரி வரை அழைத்துச்செல்ல கார் 9 மணிக்கே காந்திபுரம் அருகே நிற்பதாக, எனக்கு தகவல் அளித்தனர். அதோடு எனக்காக மாணவரும் அங்கே காத்திருக்கிறேன் என்று அலைபேசியில் சொன்னார். ஒரு வழியாக 10 மணிக்கு கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்து, உடனடியாக, மாற்று பேருந்தில் ஏறி எனக்கு தெரிவித்திருந்த சுங்கம் என்ற நிறுத்தத்தை அடைந்தேன். சிறிய தேடலுக்குப்பின் என்னை அவர்கள் அடையாளம் கணடனர்.

கோவையின் வெப்பமில்லாத காற்று, திருச்சியை ஞாபகப்படுத்தியது... உக்கடம் வழியாக நரசிபுரம் நோக்கி கார் விரைந்தது... வழி எங்கும் பச்சை பசேல் காட்சி... பேரூர் வழியாக இன்னும் கொஞ்சநேர பயணத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அருகில் வரத்தொடங்கின. சுற்றுப்புற காட்சிகள் மனதை ரம்மியமாக்கின. பயணத்தின் போது கல்லூரி பற்றிய தகவல்களை மாணவர்களிடம் மேலும் அறிந்து கொண்டேன்.

மேகம் கவிழ்ந்த அந்த மலைச்சாரலின் கீழே அமைந்திருந்த அந்த கல்லூரி வளாகம் அற்புதமாக இருந்தது. படிப்பதற்கு மட்டுமல்ல, விடுமுறை காலத்தைலும் பொழுதை அங்கே கழிக்கலாம் போல. அவ்வளவு அற்புத சுற்றுப்புறச்சூழல். இந்த சூழல் மனதை மேலும் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளத் தூண்டும் என்பது உண்மை. இந்த கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றே கருதுகிறேன்.

நான் உள்ளே நுழைந்ததும், கணிணி தொழில்நுட்பத்துறை தலைவர் என்னை வரவேற்றார். கூடவே தகவல் தொழில்நுட்பத்துறை தலைவரும் இணைந்து கொண்டார். நாங்கள் மூவருமாக கல்லூரியின் முதல்வரை சந்திக்கச் சென்றோம்.

வழக்கமான முதல்வராக இல்லாமல் இன்முகத்தோடு என்னை வரவேற்று மகிழ்ந்தார். அடுத்த 10 நிமிடத்தில் விழா அரங்கினுள் நுழைந்தோம். வரவேற்பு பலமாக இருந்தது. தரையில் மாணவியர் குழு வரைந்திருந்த வண்ண மயில் அருமை. இந்த மாதிரியான வரவேற்பு விசயங்கள் ஒரு மனிதருக்கு கூச்சத்தை ஏற்படுத்தும்... அதுவே எனக்கும் தோன்றியது. விழா மேடையில் நான் அமர்ந்தேன்.

சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பேற்றல் நிகழ்விற்கு பிறகு... இந்த கூட்டம் பற்றியும், என்னைப்பற்றியும் அறிமுக விழா உரையை கல்லூரி முதல்வர் பேசினார். அடுத்ததாக கணிணி தொழில்நுட்பத்துறை தலைவர் என்னை பேச அழைத்தார்.

நான் முதலில் கேரிகேச்சர் என்றால் என்ன என்பது பற்றி ஒரு விளக்கம் தந்துவிட்டு, நான் என் உரையை தொடங்கினேன். நான் தகவல் தொடர்புத்துறையில் கில்லாடியாக இருந்தாலும்... என்னைப்பற்றி “இவர் எப்படி இந்த உரையை சிறப்பாக தருவாரா?”என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலாது... அதற்கு ஒரு காரணமும் உண்டு... :)

ஆனால் நான் பேசப்பேச முதல்வர், துறைத்தலைவர், மாணவர் கூட்டம் கவனிக்க ஆரம்பித்தனர். மாணவர்களின் கவனத்தை நான் ஈர்க்க முடிந்தது... கவனம் ஈர்த்தாலே அவர்களுக்கு தேவையான விசயம் அதில் இருப்பதை நாம் உணர முடியும்.

ஒரு மணிநேரம் Opportunity from Unknown குறித்து தகவல் அளித்தேன். அதன் முக்கிய தலைப்புக்கள் வருமாறு...


Introduction, Where we stand in our Life, Generation - 3 Types, Absorbtion, More Interest, Learning fron Others, Need Clear Approach, Getting friendship, build Your Sketch and Structure, What happen after Complete the Degree, Challange is Arise, Entering new World, Struggle with Real World, Confident, Getting Attitude, Clear in Ignorance, Clear in Communication, Online and Offline, Virtual World Welcomes, Entring IT form and Freelance, Give the Stuff and Success. 

இதோடு என் சிங்கம் கதை சொன்னேன். ஒரு கார்டூனும் சொன்னேன்.

நிகழ்வின் இறுதியில் Live Caricature பற்றிய விளக்கமளித்து வரைந்தும் காட்டினேன். மாணவ, மாணவியர்கள் ரசித்தனர். நான் இந்த விழாவில் என்பங்கை நிறைவு செய்து நன்றி தெரிவித்தேன்.

மதியம் கல்லூரியின் உணவகத்தில் அருமையான விருந்து, துறைத்தலைவரோடு பகிர்ந்து கொண்டேன். அடுத்தும் கணிணி, தொழில் நுட்பத்துறையில் எந்த வகையான தலைப்பிலும் நான் பேச தயாராக இருப்பதாக அவருக்கு உறுதி அளித்தேன். வாய்ப்பு இருக்கும் நிலையின் நான் வருவதாக சொன்னேன்.

மீண்டும் கல்லூரி தலைவரை சந்தித்து என் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டு, நல்ல அனுபவத்தை பகிர்ந்தளித்த கோவை கலைமகள் கல்லூரியை வாழ்த்தியபடி, மீண்டும் அவர்கள் வாகனத்தில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.


Post Comment

Kovai Kalaimagal College of Arts and Science _ Part 1



கடந்த வெள்ளியன்று ஃபேஸ்புக் மூலமாக ஒரு மாணவர், கீர்த்தி அறிமுகமானார். எங்கள் கல்லூரியில் நிகழவிருக்கும் Innovative Technocracy- 2011 விழாவில் நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். அழைப்பை ஏற்பீர்களா? என்று கேட்டார்.

அடுத்த சில மணிகளில் நான் அந்த மாணவருக்கு “நல்லது, மேலும் விபரங்கள் கிடைத்தால் இது பற்றி யோசிக்கலாம்” என்று பதிலளித்தேன்... உடனே அந்த மாணவர் ச்சாட்டில் வந்து விபரங்களை தந்தார்.

கல்லூரியின் பெயர் - கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
விழா - (IT)தொலைத்தொடர்புத்துறை மாணவ, மாணவியருக்கான மன்றம் துவக்கவிழா
நேரம் - காலை 10.00 மணி
இடம் - கோவை நரசிபுரம்
நாள் - 21 ஜூலை 2011



திங்களன்று அந்த கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரிதுறையின் தொலைத்தொடர்புத்துறை தலைவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் எனது வருகையை கேட்டு உறுதி செய்து கொண்டு,

“என்ன தலைப்பில் பேச விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.

“நீங்கள் ஏதேனும் யோசித்திருக்கிறீர்களா?” என்று மறு கேள்வி கேட்டேன்...

“இல்லை. நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பொதுவாக மாணர்களுக்கான தன்னப்பிக்கை தொடர்பான விசயமாக இருந்தால் போதுமானது”

“ நல்லது. நான் ஏற்கனவே ஒன்று யோசித்திருக்கிறேன். அது
“ Opportunity from Unknown" ”

“இந்த தலைப்பை விளக்க முடியுமா?”

“தாராளமாக... இன்றைய உலகில் மாணவர்கள் ஏற்கனவே பார்த்த உலகம் வேறு, பார்த்துக்கொண்டிருக்கிற உலகம் வேறு, பார்க்கப்போகிற உலகம் வேறு அப்படியான உலகில், அவர்களுக்கு முகம் தெரியாத, அறிமுகமில்லாத பிறரிடமிருந்து தான், அவர்களின் வாழ்க்கை தொடங்கும். எனவே அதற்கான விபரங்களை Opportunity from Unknown தலைப்பில் நான் தர விரும்புகிறேன்.”

“சரி. அடுத்து உங்களைப்பற்றிய விபரங்களை எனக்கு மின்னஞ்சல் தாருங்கள்”


அன்று மாலை என்னைப்பற்றிய விபர அறிக்கை தந்து விட்டேன். மீண்டும் புதன் கிழமை, நிகழ்ச்சி உறுதி செய்து... நிகழ்ச்சியின் நேரம், நான் கோவை வரும் நேரம், அங்கிருந்து கல்லூரி வருவதற்கான வழிமுறைகள் எல்லாம் துறைத்தலைவர் தெரிவித்தார்.

Opportunity from Unknown தலைப்பில் பேச, இருபத்திநான்கு பிரிவுகள் கொண்ட ஒரு அறிக்கையை தயார் செய்தபடி எப்படி, என்ன மாதிரியான் விபரங்களை தர வேண்டும் என்று மனதிற்குள் யோசனை செய்தபடி ஒரு தாளில் அறிக்கையாக தயார் செய்துகொண்டு , Googleல் கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி தொடர்பான விபரங்களை சேகரிக்க தொடங்கினேன்.

கல்லூரியின் ஆலோசகர்
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியின் வலைத்தளம் மிக அருமையாக நெய்யப்பட்டிருந்தது. ஒரு சேலை மிக நேர்த்தியாக இருக்கிறதென்றால் அதில் மூன்று விஷயங்கள் இருக்கும்... நல்ல வடிவம், கடின உழைப்பு, விலை. நானும் கணிணி வடிவமைப்பு துறை என்பதால் அதன் நேர்த்தி கல்லூரி பற்றிய எண்ணங்களை தரம் உயர்த்தியது.
கல்லூரி தலைவர்
இதனொடு Google Maps ல் கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியின் இடம், கோவையிலிருந்து எவ்வளவு தூரம்? காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து எவ்வளவு நேரத்தில் சென்று வரலாம் என்பதையும் அறிந்து கொண்டேன். வரைபடத்தில் பார்க்கும் பொழுதே... அந்த மேற்கு மலைச்சாரல் ஓரம் என் மனதை சந்தோசப்படுத்தியது. மிக அருகிலே தெரிந்த அனைக்கட்டி மலைத்தொடர். அதை தொடந்து கீழே கேரள மாநிலத்தின் மலையோரம், ஆழப்புழை அணை எனக்கு பல யோசனைகளை வரவழைத்தது...



கல்லூரி முதல்வர்
20ம் தேதி இரவு Opportunity from Unknown தலைப்பில் பேச என்னை தயார் படுத்திக்கொள்ள தலைப்புகளை மீண்டும் வாசித்து மனதில் பதித்துக்கொண்டேன். பயணத்திற்கான சில ஏற்பாடுகளை மனையாளின் உதவியோடு செய்து விட்டு,  சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு அதிகாலை 3.30 மணிக்கு, இல்லத்திலிருந்து, திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் சென்றேன். ஒரு கோவை பேருந்து மணி 4.10 க்கு புறப்பட தயார் ஆன நிலையில் அதி ஏறி அமர்ந்தேன். அந்த நேரத்திலும் எல்லா இருக்கைகளிலும் அமர்ந்த படிக்கு ஓரளவு கூட்டம் இருந்தது. நான் 3 நபர்களுக்கான இருக்கையில், சன்னலோரத்தில் அமர்ந்தேன்.

4.20க்கு கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரிக்கான என் பயணம் தொடங்கியது.

தொடரும்...

Post Comment

Wednesday, July 13, 2011

Free Caricature

Free Caricature Service

Hi all, I am Sugumarje from India, Caricaturist (Do not Feel it's only for New Visitors)

Lived in  Tiruchirappallai, Tamilnadu, India.  Branch office at Chennai. Founding Director and Creative Head at Ohedas Technologies top listing graphic and web designer in Tiruchirappalli
(by Google search list)


Hire Caricaturist Sugumarje for Live Caricature on your Event and Parties. Gift Caricature, Portrait art, Coffee mug Caricature, Family Cartoons, Commission art Illustration are available.

Get Sugumarje by Mobile: 91 9442783450

From on this 17th Sunday I starts Free Caricature Service for all.
Get You own caricature (a4 Size 250 Res) and Get Left side Panel on title "Weekend Caricature Face"
No Limits... Open for All
It is Free Service... Rust and Start to send Good Resolution Photo of yours by mail to


Welcome to Enjoy with your own Caricature
*Terms and Conditions Apply


OK... I am Ready to Start... Who is the First Winner?

Post Comment

Monday, May 30, 2011

Advertisement Design - by Sugumarje

Advertisement Design - by Sugumarje for Ohedas



News Print Advertisement


News Print Advertisement 


Brochure Single fold



Brochure Single fold - Inner


Discount Card



ID for Staff
  

ID for Special Person :)


 Invitation Design Card


Official Letter Pad

 
 
 Business Card



  Business Card

 
 
 Business Card


 Business Card


Hire Sugumarje, Caricaturist for Live Caricature on Your Event and Parties. Make unforgettable movement for Your Parents, Brothers, Sisters, Lovers, Relatives, Friends, kids and Children, Club Members, Official Members and Your well wishers. Coffee Mug Caricature, Gift Caricature Avail...

Call to: +91 9442783450 / mailto: sugumarje@gmail.com

Post Comment

Monday, May 16, 2011

HOROSCOPE ANALYSIS AND FREE CARICATURE

GET HOROSCOPE ANALYSIS AND FREE CARICATURE

Rear Readers, Followers, Friends and well wishers... OARC, Ohedas Astrology Research Center Welcomes You. We have to give Perfect Horoscope Analysis on your Request.

You can Choose your Language by Tamil or English

After get the Detailed Research Analysis you can ask more 10 Question based on your Horoscope.

Send the Requested Details by Mail to ohedasastroresearcher@gmail.com or sugumarje@gmail.com


Please Verify the Details of

Your Birth Date
Your Birth Place
Your Birth Time

Please Add Your Best of Photo of your or your best of one for Gift_ FREE CARICATURE (Face Only_ Digital Format_B&W)

Wait for Only 3 Days, you get the Perfect Horoscope Analysis on your Request. 

Payment method

Bank Deposit to BANK or PAYPAL
We send the Money Deposit details on your Mail after your Request.

Charge 
$ 10 or 450 INR (per one Horoscope)

RUSH :)

by Sugumarje
for
OARC, Ohedas Astrology Research Center

____________________________________

One of the  Horoscope Analysis Report in Tamil

ஜோதிட ஆய்வுக்காக தங்களின் விபரம் தந்தமைக்காகவும், என்னை தேர்ந்தெடுத்ததிற்காகவும் என் மனமார்ந்த நன்றி...

தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ எல்லாவல்ல முழுமுதற் பொருளின் துணையோடு வாழ்த்துகிறேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


தங்களின் ஜாதக விபரங்களில், நான் தரும் இந்த விபரங்கள் அப்படியே 100 சதவிகிதம் பொருந்தும் என்பதல்ல... ஜோதிடக்கடலில் நான் ஒரு துளி. அதில் எல்லாமே உள்ளடக்கம் என்று கருதிவிட முடியாது. இதில் தவறு இருப்பின், தெய்வ அருளால் தாங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதே உண்மையாம். உள்ளே செல்லும் முன்பாக இந்த 10 விசயங்களை நீங்கள் உறுதிபடுத்திக்கொள்வது நலம் என்று கருதுகிறேன்... இதற்கான பதிலை பிறகு தனியாக என்னிடம் சொல்லிவிடவும்...
  • அடிப்படையில் நீங்கள், வாழ்க்கையை சக சுகங்களோடு வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்
  • சமாதானத்திற்குப்போய் வாங்கி கட்டிக்கொண்ட அனுபவம் கிடைக்கும்
  • சான்றிதழ் அல்லது பட்டப்படிப்பு கிடைத்தாலும், தினசரி கல்லூரி, பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றும் வழக்கமும், அதற்காக பிறகு வருந்துவதும் நிகழும் அல்லது நிகழ்ந்திருக்கும்
  • முன் பின் தெரியாத அயலாரிடம் பழகுவதும், போதை பொருட்களுக்கு எளிதில் ஆளாவதும், மீள இயலாதிருப்பதும் இருக்கும்
  • கடல் வழி தொழில் வாய்ப்பு தானாக கிடைக்கும், எதிர்பாராத பண வரவும், உதவியும் கிடைக்கும்.
  • இள வயதில் வயதுக்கு மீறிய பாலுணர்வில் தூண்டப்படுவீர்கள், காதல் செய்வீர்கள்
  • திருமண வாய்ப்புக்கள் வரும், ஆனால் தானாகவே விலகிப்போகும்
  • எதிலும் முடிவெடுக்க இயலாது மன தடுமாற்றம் இருக்கும், மகிழ்ச்சியும், சோகமும் கலந்து காணப்படுவீர்கள். எதிரிகளை சமாளிக்கும் திறன் இருக்கும், நண்பர்களே எதிரிகளாக மாறுவதும் நடக்கும்
  • காது மந்தம் என்கிற நிலை தொடரும்
  • தந்தையோடு எப்பொழுதும் ஆகாது என்ற நிலையும், தாயாரோடு இணக்கமும், சகோதர், சகோதரிகள் கொண்ட குடும்பமாக இருக்ககூடும். பெண் தெய்வம் துணை தங்களுக்கிருக்கும்


இனி ஜோதிட விபரங்கள்

கணிணி வழியே தங்களுக்க்கான ஜோதிடம் கணித்ததில் இவ்வாறான விபரங்கள் கிடைக்கப்பெற்றன. நாள், ராசி, லக்கின விபரங்கள்:



ஒன்பதாம் இடத்திலிருக்கிற கேதுதிசையில், புதன் புத்திக்கான வேளையில், குருவுக்கான அந்தர காலத்தில் இப்பொழுது இருந்து வருகிறீர்கள். அடுத்த மே மாதம் 27ம் நாளுக்குமேல் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்ந்து ஜூலை மாதம் வரை மகிழ்வுக்குள்ளாக்கும். அதற்கடுத்து இரண்டு, ஏழுக்குறிய சுக்கிரன் திசை ஆரம்பிக்கும். ஆனாலும் மாறங்களை தாங்கக்கூடிய தன்மை மே மாதத்திலேயே ஆரம்பிக்கிறது.
உங்கள் மூதாதையரை வணங்குவதின் மூலமும், கணபதியை துதிப்பதின் மூலமும் கஷ்டத்திலிருந்து விலகி இருக்க இயலும்.
மூன்றாமிடத்தில் புதனும் செவ்வாயும், சூரியனில் பலமிழந்து போயிருக்க, சூரியனோ ராகுவால் பலமிழந்திருப்பதோடு, கேதுவால் பார்க்கப்படுவது வாழ்வின் தடுமாற்றமான உயர்வை சொல்கிறது.
இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோசமில்லை.
வியாழனின் வக்கிர நிலை, திருமண வாய்ப்பை தர தயாராக இருப்பினும், ராசிக்கான சர்ப்பயோக அமைப்பு சுமாராக முப்பது வயதுவரை திருமண வாய்ப்பைதடுத்து வைக்கிறது.
ஏழாம் வீட்டிலிருக்கிற உச்ச சனி முன்பின் அறியாத கீழ்மட்ட மனிதர்களின் நட்பையும், அவர்களின் உதவியையும், பெண்களுடைய சகவாசத்தையும் தர விழைகிறார். கவனமும், எச்சரிக்கையும் தேவை.
இயல்பான புத்திக்கூர்மையும், வார்த்தை ஜாலமும், பரந்த மனோபாவமும், தன் முயற்சியும் இருக்கும். பாட்டனார் வழி ஆஸ்திகளும் கிடைக்கலாம்.
ஏழரைச்சனியின் இறுதிக்கால கட்டத்தில் மிக பொறுப்பான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். தொழில் மாற்றம், வியாபார மாற்றம், இட மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கும், அப்படியிருந்தால் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.
மனரீதியான் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வுகிடைப்பது கண்டு அதிசயிப்பீர்கள், ஆனாலும் மன நிம்மதியின்றி இருப்பீர்கள்
தாடை மற்றும் பற்கள் தொடர்பான தொல்லைகள் சில காலம் உண்டு.
கடல் கடந்த தொழில் அல்லது பயணம் அமைய தற்பொழுது வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
மனதால் மனிதர்களை வகைப்படுத்திப்பார்த்து அவ்வகையில் அவர்களோடு நட்பு பாராட்டுவது வாழ்வில் நல்ல பலனைத்தரும்.
சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனோபாவமிருக்கும்
ஏஜன்சி, மருந்துப்பொருள் விற்பனை, இரும்பு முதலான் தாது பொருட்கள் விற்பனை அல்லது மண் தொடர்பான் வேலைவாய்ப்புக்கள் உருவாகும்
சகோதரிகளுடன் அன்பும், சகோதரர்களிடம் உதவியும் கிடைக்கும்.
திருமணத்திற்குப்பிறகு மனைவி வழியில் தொழில், செல்வ உதவி கிடைக்கலாம்.மனைவி உங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பார்.
உங்களின் நெருக்கமான சுற்றுவட்டாரத்தில் உங்களைப்பற்றிய விமர்சனங்கள் அதிகம் பரவக்கூடும். சில நேரம் புதிரான மன நிலை கொண்டவர். எளிதில் மனசஞ்சலம் அடைவீர்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பைத்தரும். கிழக்குத்திசை சார்ந்த பெண் மனைவியாக வருவாள். நல்ல வசதியான அமைப்புள்ளவளாகவும், திருமணத்தின் மூலமாக உங்களுக்கு உதவக்கூடிய வசதியையும் பெற்றிருப்பாள். நல்ல குழந்தைபாக்கியம் உண்டு. கிரகங்களின் பலத்தால் நீங்கள் தீர்க்கமான ஆயுள் உடையவர்.
இறைவழிபாட்டின் மூலமாக தங்களின் நிறைகளை பெற்று குறைகளை களைந்து வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.
கூடுதலாக எதேனும் கேள்விகளிருப்பின் தெரியப்படுத்தவும்

வாழ்த்துக்களுடன்

OARC

குறிப்பு:
 இணையவழி ஜோதிட ஆலோசனை மட்டுமே வழங்கப்படும்... நேரில் வருவதை தவிர்க்கவும்


* நாளைக்கும் ஒரு ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை வெளிவரும்.

Post Comment

Thursday, February 17, 2011

CorelDraw classic_ Graphic Design by Sugumarje_02

CorelDraw classic_ Graphic Design by Sugumarje_02... Thanks for supporting posts... If you need any question about " how to make it?" Do not hesitate... feel free to ask me... I can answer via my blog site...

டிசைன் பற்றிய தவகல்கள், எப்படி? என்ற கேள்வியிருந்தால் தாராளமாக என்னை அணுகி கேள்விகள் கேட்கலாம்... இந்த பிளாக்கின் வழியாகவே பதிலும் கிடைக்கும் :)

ஆதரவுக்கு நன்றி :)

See that Classic Designs on CorelDraw












Post Comment

Thursday, January 27, 2011

Live Caricature and Caricature Rates

Great way to provide a gift with an inside joke! by Caricature Gifts

Work Details


You can get your Caricature 3x3 Feet Size... You get enjoy, stick on your Event or at Home
Full and Real sized (DPI 300) Resolution Caricature and Design Documents

Needed Source


Nice viewed Photograph of 3 more Face ( Turn Left, Front and 3/4 View) in High Resolution
Full body and any special appearance ( like Sporty, IT techie etc)
your favorable Places and objects ( like car, bike, plane, train etc)

How many Days?


You can get your Face Sketch on 1st of day, let me know your advance on my ICICI Ac.
After your Satisfaction of your Caricature, I Start your full work with your reply and Final set of the Amount. 
With-in 7 days, you can get your Caricature and Design Card.

Hire Caricature Artist all One-Day for Celebration, Inauguration, Marriage and special Events.
More info mail to:sugumarje@gmail.com


Thanks and Regards...
Dear Friends, Event Partners, wishers... Here I have to inform about my Caricature and Live Caricature Rates.
Caricature Rates:
Face only (Black and White) -$ 13.5
Face only (Color) - $ 30
Full Body (Black and White) -$ 35
Full Body (Color) - $ 55
by Live Caricature:
$ 110 Per Hour. Minimum 2 Hours

50% Discounts available for Charity, Trusty, Association, Clubs, Schools and Colleges, Special Activity persons

Post Comment

Monday, October 11, 2010

Wallpapers Free Collection

Get the Free Wallpaper... All Created by Sugumarje :) for Ohedas Technologies, Tiruchirappalli.








Want more :)

Post Comment

Thursday, September 30, 2010

Logo _ ohedas Technologies

Just i create Logo for my Ohedas Technologies... It takes 20 minutes only... just type text Ohedas in Adobe Illustrator > select text > create outline > goto un group...
And Some editing is needed...

finally I got Standard Logo for Ohedas Technologies :)

Here see the Logo...



Have you any comments about this Ohedas Logo?

Post Comment

Saturday, July 3, 2010

ohedas ADMAN - Logo Design - Choose the Best...

Dear Followers, Friends, Readers... 

Here I have created the Logo for my new Advertising Company named " Ohedas ADMAN".

On my some of concepts, I have four Logos... Now You are the Chooser for my Advertising Company "Ohedas ADMAN" LOGO...


Yes... Just I want to run poll on the four Logos... Which is the one of the best of...


Ready to find the best for me...





If you want some of changes on the concepts, designs and colors... please inform me...


Really I'll happy by get the best of the Logo on your choice...


Thankz dears...


by 
sugumarje



.

Post Comment

Monday, June 28, 2010

Ohedas ADMAN -Advetrisement Design - ஓகதஸ் ஆட்மேன் - விளம்பர வடிவமைப்பு

Ohedas ADMAN -Advertisement Design -  
ஓகதஸ் ஆட்மேன் - விளம்பர வடிவமைப்பு

இருக்கிறது பத்தாது என்று இது வேறயா?

என்ன பண்றது? தனக்குத்தெரிந்த ஒரு மக்கள் நலம் கொண்ட செய்தியை அம்மக்களுக்கே திருப்பித்தர வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை... என்ன கொஞ்சம் இதன் மூலமாக வயிற்றுப்பாட்டையும் கவனிக்க வேண்டியிருக்கிறது...

விளம்பரமில்லா உலகமில்லை, உலகமில்லாமல் விளம்பரமுமில்லை...

விளம்பரம் ஒரு விதமான மொழி... உள்ளத்தோடு வார்த்தைகளற்றும் பேசும் தன்மையுடையது.

பல ஆண்டுகளான அநுபவ அடிப்படையில் இந்த பரிந்துணர்வு விளம்பர உத்திகள்... நிச்சயமாக யாருக்கேனும் இந்த வடிவங்கள் உதவலாம்... ஏனெனில்... (மதபோதகர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை) ஒன்றிலிருந்துதான் மற்றது...

நன்றாயிருந்தால்... யோசிக்காது உங்கள் தேவைக்கான வேலையை எங்களிடம் தாருங்கள்... தங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்...

இவை எல்லாமுமே... நேரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்... குறைந்தபட்சமாக இந்திய ரூபாய் 50.00 (ஐம்பது) வடிவமைப்பின் அடிப்படை தொகையானதாக இருக்கும்... அதிகபட்ச நேரம் என்பது வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து அமையும்...

இதோ சில வடிவங்கள்...








இன்னமும் மிச்சமிருக்கிறது...

.

Post Comment