Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label astrology. Show all posts
Showing posts with label astrology. Show all posts

Monday, August 1, 2011

Beauty Breast

Dear Viewers, I have bit of knowledge in Astrology. I doing some of research in horoscope of human basic form and activities. These kinds of articles are mostly in Tamil language. Tamil is best and easy to say in all kinds of Truth.
You know and believe Astrology? No problem... never I do not believe it. but I realize it. The planets rays is spread like as air waves in our body and mind. Every one never escape from this kind of Planets Rays. you know 'Planets never ruled, just stimulate our mind'... if we have no vacancy in our mind,  no accept this. :)
Every Living being in the world just near to Planets.

The knowledge of Planets, helps our minds enrichment. 
see the article at anubavajothidam


If you need some of Research based on your Horoscope... 
please send your 1) Date of Birth 2) Birth Place 3) Birth Time.
get Your Horoscope result on Email on English or Tamil.
It is Paid Service... Charges per Horoscope - 499 INR

You can paid by PayPal or Bank Deposit... Details informed by mail
contact: sugumarje@gmail.com

Post Comment

Monday, May 16, 2011

HOROSCOPE ANALYSIS AND FREE CARICATURE

GET HOROSCOPE ANALYSIS AND FREE CARICATURE

Rear Readers, Followers, Friends and well wishers... OARC, Ohedas Astrology Research Center Welcomes You. We have to give Perfect Horoscope Analysis on your Request.

You can Choose your Language by Tamil or English

After get the Detailed Research Analysis you can ask more 10 Question based on your Horoscope.

Send the Requested Details by Mail to ohedasastroresearcher@gmail.com or sugumarje@gmail.com


Please Verify the Details of

Your Birth Date
Your Birth Place
Your Birth Time

Please Add Your Best of Photo of your or your best of one for Gift_ FREE CARICATURE (Face Only_ Digital Format_B&W)

Wait for Only 3 Days, you get the Perfect Horoscope Analysis on your Request. 

Payment method

Bank Deposit to BANK or PAYPAL
We send the Money Deposit details on your Mail after your Request.

Charge 
$ 10 or 450 INR (per one Horoscope)

RUSH :)

by Sugumarje
for
OARC, Ohedas Astrology Research Center

____________________________________

One of the  Horoscope Analysis Report in Tamil

ஜோதிட ஆய்வுக்காக தங்களின் விபரம் தந்தமைக்காகவும், என்னை தேர்ந்தெடுத்ததிற்காகவும் என் மனமார்ந்த நன்றி...

தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ எல்லாவல்ல முழுமுதற் பொருளின் துணையோடு வாழ்த்துகிறேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


தங்களின் ஜாதக விபரங்களில், நான் தரும் இந்த விபரங்கள் அப்படியே 100 சதவிகிதம் பொருந்தும் என்பதல்ல... ஜோதிடக்கடலில் நான் ஒரு துளி. அதில் எல்லாமே உள்ளடக்கம் என்று கருதிவிட முடியாது. இதில் தவறு இருப்பின், தெய்வ அருளால் தாங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதே உண்மையாம். உள்ளே செல்லும் முன்பாக இந்த 10 விசயங்களை நீங்கள் உறுதிபடுத்திக்கொள்வது நலம் என்று கருதுகிறேன்... இதற்கான பதிலை பிறகு தனியாக என்னிடம் சொல்லிவிடவும்...
  • அடிப்படையில் நீங்கள், வாழ்க்கையை சக சுகங்களோடு வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்
  • சமாதானத்திற்குப்போய் வாங்கி கட்டிக்கொண்ட அனுபவம் கிடைக்கும்
  • சான்றிதழ் அல்லது பட்டப்படிப்பு கிடைத்தாலும், தினசரி கல்லூரி, பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றும் வழக்கமும், அதற்காக பிறகு வருந்துவதும் நிகழும் அல்லது நிகழ்ந்திருக்கும்
  • முன் பின் தெரியாத அயலாரிடம் பழகுவதும், போதை பொருட்களுக்கு எளிதில் ஆளாவதும், மீள இயலாதிருப்பதும் இருக்கும்
  • கடல் வழி தொழில் வாய்ப்பு தானாக கிடைக்கும், எதிர்பாராத பண வரவும், உதவியும் கிடைக்கும்.
  • இள வயதில் வயதுக்கு மீறிய பாலுணர்வில் தூண்டப்படுவீர்கள், காதல் செய்வீர்கள்
  • திருமண வாய்ப்புக்கள் வரும், ஆனால் தானாகவே விலகிப்போகும்
  • எதிலும் முடிவெடுக்க இயலாது மன தடுமாற்றம் இருக்கும், மகிழ்ச்சியும், சோகமும் கலந்து காணப்படுவீர்கள். எதிரிகளை சமாளிக்கும் திறன் இருக்கும், நண்பர்களே எதிரிகளாக மாறுவதும் நடக்கும்
  • காது மந்தம் என்கிற நிலை தொடரும்
  • தந்தையோடு எப்பொழுதும் ஆகாது என்ற நிலையும், தாயாரோடு இணக்கமும், சகோதர், சகோதரிகள் கொண்ட குடும்பமாக இருக்ககூடும். பெண் தெய்வம் துணை தங்களுக்கிருக்கும்


இனி ஜோதிட விபரங்கள்

கணிணி வழியே தங்களுக்க்கான ஜோதிடம் கணித்ததில் இவ்வாறான விபரங்கள் கிடைக்கப்பெற்றன. நாள், ராசி, லக்கின விபரங்கள்:



ன்பதாம் இடத்திலிருக்கிற கேதுதிசையில், புதன் புத்திக்கான வேளையில், குருவுக்கான அந்தர காலத்தில் இப்பொழுது இருந்து வருகிறீர்கள். அடுத்த மே மாதம் 27ம் நாளுக்குமேல் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்ந்து ஜூலை மாதம் வரை மகிழ்வுக்குள்ளாக்கும். அதற்கடுத்து இரண்டு, ஏழுக்குறிய சுக்கிரன் திசை ஆரம்பிக்கும். ஆனாலும் மாறங்களை தாங்கக்கூடிய தன்மை மே மாதத்திலேயே ஆரம்பிக்கிறது.
உங்கள் மூதாதையரை வணங்குவதின் மூலமும், கணபதியை துதிப்பதின் மூலமும் கஷ்டத்திலிருந்து விலகி இருக்க இயலும்.
மூன்றாமிடத்தில் புதனும் செவ்வாயும், சூரியனில் பலமிழந்து போயிருக்க, சூரியனோ ராகுவால் பலமிழந்திருப்பதோடு, கேதுவால் பார்க்கப்படுவது வாழ்வின் தடுமாற்றமான உயர்வை சொல்கிறது.
ந்த ஜாதகத்தில் செவ்வாய் தோசமில்லை.
வியாழனின் வக்கிர நிலை, திருமண வாய்ப்பை தர தயாராக இருப்பினும், ராசிக்கான சர்ப்பயோக அமைப்பு சுமாராக முப்பது வயதுவரை திருமண வாய்ப்பைதடுத்து வைக்கிறது.
ழாம் வீட்டிலிருக்கிற உச்ச சனி முன்பின் அறியாத கீழ்மட்ட மனிதர்களின் நட்பையும், அவர்களின் உதவியையும், பெண்களுடைய சகவாசத்தையும் தர விழைகிறார். கவனமும், எச்சரிக்கையும் தேவை.
யல்பான புத்திக்கூர்மையும், வார்த்தை ஜாலமும், பரந்த மனோபாவமும், தன் முயற்சியும் இருக்கும். பாட்டனார் வழி ஆஸ்திகளும் கிடைக்கலாம்.
ழரைச்சனியின் இறுதிக்கால கட்டத்தில் மிக பொறுப்பான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். தொழில் மாற்றம், வியாபார மாற்றம், இட மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கும், அப்படியிருந்தால் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.
னரீதியான் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வுகிடைப்பது கண்டு அதிசயிப்பீர்கள், ஆனாலும் மன நிம்மதியின்றி இருப்பீர்கள்
தாடை மற்றும் பற்கள் தொடர்பான தொல்லைகள் சில காலம் உண்டு.
டல் கடந்த தொழில் அல்லது பயணம் அமைய தற்பொழுது வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
னதால் மனிதர்களை வகைப்படுத்திப்பார்த்து அவ்வகையில் அவர்களோடு நட்பு பாராட்டுவது வாழ்வில் நல்ல பலனைத்தரும்.
கிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனோபாவமிருக்கும்
ஜன்சி, மருந்துப்பொருள் விற்பனை, இரும்பு முதலான் தாது பொருட்கள் விற்பனை அல்லது மண் தொடர்பான் வேலைவாய்ப்புக்கள் உருவாகும்
கோதரிகளுடன் அன்பும், சகோதரர்களிடம் உதவியும் கிடைக்கும்.
திருமணத்திற்குப்பிறகு மனைவி வழியில் தொழில், செல்வ உதவி கிடைக்கலாம்.மனைவி உங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பார்.
ங்களின் நெருக்கமான சுற்றுவட்டாரத்தில் உங்களைப்பற்றிய விமர்சனங்கள் அதிகம் பரவக்கூடும். சில நேரம் புதிரான மன நிலை கொண்டவர். எளிதில் மனசஞ்சலம் அடைவீர்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பைத்தரும். கிழக்குத்திசை சார்ந்த பெண் மனைவியாக வருவாள். நல்ல வசதியான அமைப்புள்ளவளாகவும், திருமணத்தின் மூலமாக உங்களுக்கு உதவக்கூடிய வசதியையும் பெற்றிருப்பாள். நல்ல குழந்தைபாக்கியம் உண்டு. கிரகங்களின் பலத்தால் நீங்கள் தீர்க்கமான ஆயுள் உடையவர்.
றைவழிபாட்டின் மூலமாக தங்களின் நிறைகளை பெற்று குறைகளை களைந்து வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.
கூடுதலாக எதேனும் கேள்விகளிருப்பின் தெரியப்படுத்தவும்

வாழ்த்துக்களுடன்

OARC

குறிப்பு:
 இணையவழி ஜோதிட ஆலோசனை மட்டுமே வழங்கப்படும்... நேரில் வருவதை தவிர்க்கவும்


* நாளைக்கும் ஒரு ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை வெளிவரும்.

Post Comment

Monday, February 28, 2011

Children book, Biology Illustration on Coreldraw



Get more by the link :)

Dear Friends, Followers and visitor, you are welcome to see my Children science book Illustrations on my freelancer blog...

_______

இயேசு “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை” என்று சொன்னது போலவே கிரகங்களும் நம்மைவிட்டு விலகுவதுமில்லை. ஒரு உயிரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பு எப்பொழுது உருவாகிறது தெரியுமா?

 Get more by the link :)

I also welcome to read my Astrology article in Tamil at Anubhavajothidam

:)

Post Comment

Wednesday, September 1, 2010

சுகுமார்ஜி பக்கங்கள்_ At the EndPoit

கிட்டதட்ட நூறாவது பதிவுகளுக்கான விளிம்பில் இருக்கிறேன்... இது தொண்ணூற்றி எட்டு. உங்களுக்குத் தெரியுமா... 98 ஐ தொண்ணூற்றி எட்டு என்று சொல்லக்கூடாது... எண் 9 க்கான சம்மான சொற்கள் யாரோ ஒரு ____மாற்றிவிட 9 அல்லது ஒன்பு என்ற சொல்லே இல்லாமற் போய்விட்டது...

கவனிக்க...

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பு, பத்து...

பத்து அடுத்ததாக வரும்பொழுது முன்பாகவே எப்படி ஒன்பு + பத்து = ஒன்பது வரும்?...

அப்படியானால் தொண்ணூற்றி எட்டு இல்லை, ஒன்பத்து எட்டு...

அய்யோ. அடிக்கவராதீங்கப்பா! எனக்கென்ன போங்க :(

இனிமேலாக இந்த வலையில் எழுத்துக்களையும், கட்டுரைகளையும் கொஞ்சநாள் காண இயலாது...  நான் இப்பொழுது வேலை என்கிற ராட்ஷசனிடம் மாட்டிக்கொண்டேன்... வேறு ஒன்றுமில்லை... மணலை எண்ணுகிற வேலை போல ஒய்வில்லாத வேலை...

என் வழி தொடரும் நண்பர்கள் வாழ்க வளமுடன். அவர்கள் நீள் ஆயுள், நிறைசெல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று வாழ குருவின் ஆசியோடு நான் வாழ்த்தி மகிழ்கிறேன்...

இனி இந்த வலையில் என் தொழில்துறைச்சார்ந்த செய்திகள் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும்.

ஆர்வமுள்ளோர் தொடரலாம், இடித்துரைக்கலாம், கேள்விக்கணைகள் தொடுக்கலாம்...

குறிப்பு; கவிதை07 என்ற வலைப்பூவில் சோதிடவியல் குறித்த என் கட்டுரைகள் 'சுகுமார்ஜி பக்கங்கள்' என்ற பெயரில் வெளிவருகின்றன. வாரத்திற்கு மூன்று பதிவுகள் திட்டமிடப்பட்டுள்ளது...

இணைப்பு ; கவிதை07

.

Post Comment

Monday, August 9, 2010

SP. VR. Subbaiya _ Arcot Veerasamy _ KN Nehru

Students Gift for my Master...

Visit his classroom blog : http://classroom2007.blogspot.com/

Next One...

Tamilnadu Government Minister for Power(cut)...



Hon'ble Mr. Arcot Veerasamy

Next...

Tamilnadu Government Minister for Transport ...


Hon'ble Mr. K.N. Nehru

.

Post Comment