Ananda Vikatan 04-April-2012 Issue Published About me, Caricaturist Sugumarje on the Supplementary of En Vikatan Trichy.
It Says...
''இயந்திர வாழ்க்கையின் பாதிப்புல மனுஷ மனசும் இயந்திரமாப் போயிடுச்சு. மனசு மலரச் சிரிக்கிறது... அட்லீஸ்ட் புன்னகைக்கிறது எப்படிங்கிறதுகூட மறந்துவிட்ட செயற்கை உலகத்துல வாழ்றோம்.
தொலைஞ்சு போன அந்தப் புன்னகையை என்னோடப் படங்கள் உங்களுக்குத் தந்துச்சுனா அதுதான் என் வாழ்க்கைக்குக் கிடைச்ச அங்கீகாரமா உணர்வேன்' - கைகள் காகிதத்துக்கு உயிர் கொடுத்துக்கொண்டு இருக்க... மென்மையாகப் பேசுகிறார் சுகுமார்!
திருச்சியில் தன் வீட்டின் அருகில் வசிப்பவருக்குக்கூட அதிகம் தெரிந்திராத சுகுமார், இணையத்தில் மிகப்பிரபலம். ஃப்ளிக்கர், பிளாக், ட்விட்டர், ஃபேஸ்புக் என, சமூக வலைதளங்களின் அத்தனை பரிணாமத்திலும் சுகுமாரின் படைப்புகளை ரசிக்கப் பெரும் ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது.
அடிப்படையில் கிராஃபிக் டிசைனரான சுகுமார், தன்னுடையத் தொழிலாகத் தேர்வுசெய்து இருப்பது 'கேரிகேச்சர்’ எனப்படும் கேலியும் அங்கதமும் இழையும் படங்களை வரைந்து தருவது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் படங்களை மெயில் செய்தால் போதும்... தன்னுடைய கற்பனையைக் கலந்துகட்டி ஒரு கேலிச்சித்திரத்தை வரைந்து, பதில் மெயிலில் அனுப்பிவிடுவார்.. . . "
Thanks to Vikatan, Mr. Lenin (Head Correspondent)

No comments:
Post a Comment