Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Tuesday, June 1, 2010

வண்ண ஓவியம் - The Art - Girl

நேற்றிரவு நடந்த ஒரு பணி...

ஒரு பென்சில் ஓவியம், வண்ணமயமாக மாற்றப்பட்டது... கணிணி மென்பொருள் உதவியால்...

சிறுமியின் பெயர் மட்டுமே நான்றிவேன்... இவளை நான் நேரிலோ, ஒளிப்படத்திலோ பார்த்ததும் இல்லை....

அப்படியென்றால் வண்ணமெப்படி...

என் யூகம்... அதிர்ஷ்டவசமாக வண்ண ஓவியம் இச்சிறுமியின் குடும்பத்தாரால் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது...

வாய்ப்பளித்த என் பிரியத்திற்குரியவனுக்கு நன்றி!...

 இவள் பெயர் ராகவி...

 இப்பொழும் இவள் பெயர் ராகவிதான்...

அடுத்ததாக எனக்கான ஒரு லோகோ (LOGO)...

எப்பூடி...?

.

Post Comment

2 comments:

NADESAN said...

vaazha valamudan

nadesan dubai

Bala said...

good