Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Thursday, June 3, 2010

வேசோ - Mixed Thought

உங்கள் எதிரிக்கோ, முன்னாள் நண்பனுக்கோ சாபம் தர விரும்புகிறீர்களா? இப்படியான சாபம் தாருங்கள்...

'ஒருமணிநேரம் ஆட்டோ பின்புறமாகவே போகக்கடவது'

பாவம், மனிதர் நரக வேதனையை அநுபவித்து விடுவார்...

----------
சாலையில் ஒவ்வொரு சிக்னலில் நிற்கும் எல்லாருக்கும் தனித்தனியான யோசனைச்சூழல் இருப்பதை உணரமுடிகிறது. மடைதிறந்த வெள்ளம் போன்ற வேகம், சட்டென தடை போட்டதில் 30 வினாடி பதட்டம்... அடுத்த 10 வினாடி அமைதி... அதாவது MASS... குழுவாக ஒரே நோக்கத்திற்காக காத்திருத்தல்... ஆகா! அற்புதம்... அதனால்தான் சிக்னலில் பச்சை ஒளிர்ந்த பிறகும் இரு வினாடி தாமத விரைவாரம்ப பயணம்...

ஒரு முடிவாக, சிக்னலைக்கூட வாழும் கலை குருவாக மதிக்கலாம் போலிருக்கிறது...

----------
நீண்ட நாட்களாக ICICI வங்கி ஏடிஎம் மட்டுமே உபயோகித்து வந்திருக்கிறேன்... இரண்டு நாள் முன்பும் அப்படித்தான்... இந்த வங்கி ஏடிஎம் மில் கார்டை நுழைத்து சட்டென வெளியே எடுத்துவிட்டால் மட்டுமே வரவேற்பு நடத்தும்... இல்லையேல்... நாட்டாமை தீர்ப்புத்தான்... செல்லாது, செல்லாது...

அன்று அப்படித்தான் ஏடிஎம் நாட்டாமை தீர்ப்பு வழங்கினார்... பலமுறை முயன்றும்... ம்ஹூம்... நாட்டாமை அசைந்து கொடுக்கவில்லை... கொடுமை என்னவென்றால் அங்கே மூன்று நாட்டாமைகளில் இரண்டு நாட்டாமைக்கு பேதியாகி விட்டது... சரி... வேறு யாரவது முயற்சிக்கட்டும் என நான் விலக...

அடுத்தவருக்கும் அதே நிலைமை...

ஆனால் மூன்றாவது முயற்சியில் நாட்டாமை மனமிறங்கினார்... இதற்குள் மற்றொரு நபரும் உள்ளே வந்துவிட்டார்... அவர் பெயர் புண்ணாக்கு... (நான் இட்டதுதான்)... அடுத்தும் நானே முயற்சித்தேன்... இரண்டு முறையும் நாட்டாமை தீர்ப்புத்தான்... உடனே புண்ணாக்கு சொன்னது...

'பக்கத்தில IOB இருக்கு அங்க டிரை பண்ணுங்க... வெளியே ஏழு பேர் நிக்கறாங்க... போங்க, அப்புறம் அவங்கள்ளாம் எடுக்க வேணாமா?'

அப்போதுதான் புண்ணாக்கு என்று பெயரிட்டேன்...

வெளியே மூன்று நபர்களிருந்தார்கள்...

'எல்லா கார்டும் இப்படித்தான் பிரச்சனையாகிறது...' இது நான்...

'உங்க கார்டுல ஏதோ பிராப்ளம் இருக்கும் சார்' புண்ணாக்கு சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே நாட்டாமை, புண்ணாக்கு முகத்தில்
காறி துப்பினார்... நான் மெலிதாக நகைத்தேன்...

புண்ணாக்கு சொன்னது... 'மிஷின்ல ஏதொ பிராப்ளம் போல...'

வழக்கம் போல மூன்றாம் முயற்சியில் சரியானது... புண்ணாக்கு இரண்டு கார்டு வைத்திருந்தார்... தப்பாக நினைக்கவேண்டாம்... ஒரு கணக்கில் 407 ரூபாயும், இன்னொரு கணக்கில் 1004 ரூபாயும் மீதமிருந்தது... கொய்யால... இதுக்கே இவ்வளவா?...

மீண்டும் நான்... தோல்விதான்...

'IOB டிரை பண்ணுங்க' புண்ணாக்கு சொல்லிவிட்டு போய்விட்டது...

நான் யோசித்தேன். சட்டென 'சீச்சி, இந்த பணம் புளிக்கும் என்ற கதையாக திரு. புண்ணாக்கு சாருக்கும், வெளியே நின்றிருந்த மேலும் மூன்று பேருக்கும் மதிப்பளித்து வெளியேறினேன்...

அடுத்த இரண்டு கட்டிடங்களுக்கு பிறகானதில் IOB நாட்டாமை... சரி இவராவது நல்ல நாட்டாமையாக இருக்கமாட்டரா? என்ற யோசனையில் அறையின் முதல்படியில் கால்வைக்கப்போக...

ஒரு அவசரக்குடுக்கை... நான் இட்ட பெயர்தான்... ;-)

 நான் அவசரக்குடுக்கைக்கு 'போங்கடா, சீக்கிரம் போய்ச்சேருங்க...' மனதிற்குள் சொன்னபடி இடமளித்தேன்...

யார் என்னை முந்த நினைத்தாலும் அவருக்கு இடமளித்து வழியனுப்பி வைப்பேன்... அதனால் என் ஆயுள் கெட்டியாகலாம் தானே... வேற வழி... :-(((

ஒரு ஐந்து நிமிடத்தில் இருவர்... எனக்குப்பின்னே... அவசரக்குடுக்கை நீட்டி, நெளித்து ஏழு நிமிடமாயிற்று வெளியே வர...

நான் அறைக்கு நுழைந்தவுடன், சற்று திகைத்துப்போனேன்... ஆம்... IOB நாட்டாமை, சுமோ பயில்வான் போல இருந்தார்... இதிலே வேடிக்கை... எங்கே அட்டையை செலுத்துவதென்றும் குழப்பமாக இருந்தது... பதட்டப்படாமல் கண்களால் தேடி அட்டை அதற்கான இடத்தில் வைத்து நுழை..க்க.. IOB நாட்டாமை முழுங்கிவிட்டார்... எனக்கோ முதல் முதலாக அட்டை செலுத்தினபொழுது ஏற்பட்ட பயம் மீண்டும் ஒருமுறை உண்டானது...

ஆனால் திரை ஒளிர்ந்து IOB நாட்டாமை அட்டையை ஏற்று நல்ல தீர்ப்பளித்து அட்டையை திருப்பி அளித்து... ஒப்புதல் ஓலை தந்தார்... அந்த நிமிடம் IOB நாட்டாமை, ஏழுமலையானாக காட்சியளித்தார்...

------------
இரண்டு நாளாக அடிக்கிற வெயில் போதாதென்று, நம்ம ஆற்காட்டாரும் வறுத்து தள்ளிவிட்டார்... நம்மை பேக் செய்து விலைக்கு தராத குறைதான்...

இன்னமும் இரண்டு நாள் நீஈஈஈஈடிக்குமாம்...

பேசாமல் இன்னொரு சூரியன் கேட்போமா?...

இன்று சூரியனுக்கு பிறந்தநாள வேறு...

சூரியனுக்கெல்லாம் வாழ்த்து... அட... நான் ரொம்ப சின்னவன்ங்க...

------------

அநேகமாக அடுத்த பதினைந்து நாட்களுக்கு... பதிவிருக்காது... புதிய வேலைப்பளு எதிர்பார்க்கிறேன்... இதனால் தாமதமாகலாம்...

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...

.

Post Comment

1 comment:

Anonymous said...

மனதில் பதிந்த பதிவாக இடம்பிடிக்கிறது @
http://www.sinhacity.com/

Labels

caricature (255) sugumarje (219) sugumarje.com (166) caricaturist-sugumarje (139) Caricaturist (115) caricaturelives.com (78) Live Caricature (58) caricaturist sugumarje (57) gift caricature (57) tamil (52) Drawing (48) photoshop (45) facebook (40) art (38) Actress (35) free-caricature (35) commission caricature (34) illustrator (32) india (32) artwork (30) actor (29) artist (28) caricaturelives (27) Singer (26) friend (26) Tamilnadu (24) Charcoal (23) Illustration (23) design (22) adobe (21) graphic design (21) movie (21) pencil (21) cartoon (20) chennai live caricature (20) girl (20) Gift-Caricature (19) coreldraw (19) US (18) Vector (18) cinema (17) digital Caricature (16) trichy (16) Portrait (15) commission art (15) model (15) ohedas (15) Chennai (14) Digital art chennai Lotus Foundation  Hire artist lotousfoundation.in  gift portrait  sugumarje.com gift caricature Lotus Foundation  photoshop caricaturist sugumarje (13) anatomy (13) creative (13) nude (13) Pencil Caricature (12) funny (12) hollywood (12) painting (12) Hire artist (11) free caricature (11) watercolor (11) Film (10) Hire Caricaturist (10) caricature artist (10) live-caricature (9) movies (9) Live Caricature Chennai (8) Pencil Art (8) Pop Singer (8) chennai-caricaturist (8) free (8) joke (8) music (8) musician (8) sketch (8) uk (8) wedding caricature (8) Rajini (7) Valakku en (7) apple (7) art work (7) logo (7) songwriter (7) tamil cinema (7) tiruchirappalli (7) vijay (7) wallpaper (7) www.sugumarje.com (7) 3D (6) Artis (6) Character (6) Digital (6) Digital art caricaturist sugumarje (6) animation (6) avatar (6) course (6) face (6) faces (6) illustrator art (6) ohedas technologies (6) political (6) writer (6) Bruno Mars (5) Nude Exercise (5) astrology (5) dancer (5) digital art (5) family cartoon (5) fast (5) festival (5) gift (5) icon (5) kollywood (5) live caricature at chennai (5) ohedas-technologies (5) oil Painting (5) paiting (5) sugumarje.com. caricaturelives.com (5) tutorial (5) vector art (5) vocalist (5) 2d (4) Colors (4) Creator (4) Graphic-design (4) Katy Perry (4) Knife Pallete (4) Oil (4) Photographer (4) Tamil-cinema (4) Trisha (4) abstract (4) acrylic (4) activist (4) anti-corruption (4) blogger (4) chennai-caricature-artist (4) freelancer (4) god (4) google (4) graphic designer (4) greeting (4) hero (4) how to (4) job (4) kerala (4) life (4) photo manipulation (4) photography (4) player (4) retouch (4) rock (4) superstar (4) vector Design (4) winner (4) Abstract art (3) Ajith (3) Boy (3) Chief Minister (3) Coimbatore (3) DMK (3) Elephant (3) Fine art (3) Heroine (3) Human Eyes (3) Icon Pack (3) Indian (3) Nanban (3) Offer (3) Oil Paint (3) Peace (3) Pop (3) Producer (3) Rajinikanth (3) South Indian Cinema (3) TV (3) Trichy Caricaturist (3) Visual Communication (3) asin (3) blog (3) cartoon art (3) creation (3) designer (3) facebook-friend (3) fashion (3) fireworks (3) free lesson (3) fun (3) hair-style (3) hindi (3) idea (3) kids (3) learn (3) lion (3) lover (3) lovers day (3) malayalam (3) meditation (3) modeling (3) ohedas ADMAN (3) poet (3) pongal (3) poster (3) professional (3) sculpture (3) sexy (3) software (3) surya (3) teacher (3) vacancy (3) valentines day (3) wanted (3) web developer Icons (3) weekend (3) 3d animation (2) ANBALAYAM (2) AV (2) Abdul kalam (2) Adverisement (2) Animator (2) Anna-Hazare (2) Ayswarya (2) BBC (2) CM (2) Care (2) Caricature Rate (2) Cartoonist (2) Celebrate Women’s Day (2) Chennai Caricature (2) Children Book Illustration (2) Christmas (2) Classic (2) Coffee Mug (2) Deccan (2) Deccan Chronicle (2) Deron-Williams (2) Dhoni (2) Digital artcaricaturist sugumarje (2) Documentry films (2) Drawings (2) Enthiran (2) F1 (2) Fashion designer (2) Fighter (2) Film Director (2) Flash (2) Flim (2) Fool (2) French Actress (2) Governor (2) HEAD (2) HOD (2) ICICI (2) India Cricket (2) Innovative-Technocracy-2011 (2) Jackiesekar (2) Jallikattu (2) Jeyam Ravi (2) Julian Assange (2) Kate (2) Kovai Kalaimagal College (2) Live Caricature Trichy (2) Lovers (2) MGR (2) Mahendra Singh Dhoni (2) Megan Fox (2) Mike Giblin (2) Minister (2) NBA (2) Nude-meditation (2) Parents (2) Party Whirl (2) Photoshop Retouch (2) President (2) Prince William (2) Printing (2) Republican (2) Resource (2) Rick-Perry (2) SI (2) Santa (2) Sathana Sha (2) Sathyam Cinemas (2) Shivaji (2) Sketches (2) Stills-Ravi (2) Strips (2) Sub-Inspector (2) Test (2) University-of-Illinois (2) World (2) accident (2) act (2) action (2) ad (2) adam (2) adobe illustrator (2) ajay (2) alert (2) american-football (2) animation drawing (2) anushka (2) association (2) australia (2) auto (2) baby (2) basketball (2) bhagavathar (2) birthday (2) bride (2) businessman (2) canada (2) caricatrist-Sugumarje (2) caricature faces (2) caricature-artist-India (2) caricature-artist-chennai (2) caricature-artist-india-chennai (2) caricaturist-India (2) champion (2) charcoal Caricature (2) children (2) class (2) coffee mug caricature (2) collections (2) color (2) comedy (2) comic (2) company (2) composer (2) corel (2) cs5 (2) cuba (2) curse (2) dance (2) dhanush (2) director (2) dog (2) doodle (2) draw (2) effect (2) event Caricature (2) event-Caricature (2) expression (2) female (2) freedom (2) friends (2) game (2) german (2) girls (2) govt. work (2) gujarat (2) hollywood. film. cinema (2) how to draw Caricature (2) iPhone 4 (2) icons (2) illustrate (2) interview (2) italian Actress (2) japan (2) jeyalalitha (2) jokes (2) kamal (2) kani (2) kate Middleton (2) king (2) kovai (2) kudankulam (2) leader (2) lesson (2) mallywood (2) manga Art (2) mankatha (2) maria (2) mobile (2) modi (2) mom (2) mother (2) multimedia (2) murder (2) notice (2) paint (2) pencil Sketch (2) performer (2) photo (2) photo-manipulation (2) playback-singer (2) prince-william (2) rain (2) realistic (2) record producer (2) research (2) road (2) royal-wedding (2) sam (2) school (2) simbu (2) singam (2) singer-songwriter (2) snake (2) social web (2) steve-jobs (2) storyboard (2) sun (2) tamil Film (2) tamil-film (2) tapsee (2) technology (2) telugu (2) thabiramaiah (2) twitter (2) vacalist (2) vairamuthu (2) view (2) vitharth (2) woman (2) womens day (2)  Digital art chennai Lotus Foundation  Hire artist lotousfoundation.in  gift portrait  sugumarje.com gift caricature Lotus Foundation  photoshop caricaturist sugumarje (1) .com (1) 007 (1) 100th (1) 18+ (1) 2011 (1) 2011-eclipse (1) 2012 (1) 2d animation (1) 2g spectrum (1) 2k (1) 3 ideots (1) 3 idiots (1) 3G (1) 3d max (1) 3ds max (1) A Viswam (1) ADMK Chief _Caricature (1) AOL (1) AR Rahman (1) ATM (1) Aamir (1) Aamir khan (1) Aarya (1) Actress-1 (1) Adam beane (1) Adukalam (1) Adults only (1) Advertiser (1) Aishwarya (1) Aishwarya Ragav (1) Akilesh Yadav (1) Alizee (1) Amber Rose (1) American singer (1) American-TV-Show (1) Anantha Thollai (1) Anatomy-3 (1) Ancient (1) Andrey Yakovlev (1) Andy Roddick (1) Andy Serkis (1) Angelina Jolie (1) Anita-Ratnam (1) Anna Friel (1) Anna Salai (1) Anne-Marie Duff (1) Anti nuke (1) Arnold Schwarzenegger (1) Art Exibition (1) Arunkumar Sundaram (1) Ashok Layland (1) Awareness (1) Ayame Girl (1) BGM (1) Babu Varma (1) Bala Subramanian (1) Balaji (1) Balaji-Sakthivel (1) BandW (1) Bank (1) Barathanatyam (1) Barathi (1) Beach (1) Beckham (1) Best Songs (1) Bethenny-Frankel (1) Betty (1) Beyonce Knowles (1) Bharathiyar (1) Big-sean (1) Bihar (1) Bill Clinton (1) Blur (1) Blur Cafe (1) Body Art (1) Brett-Lawrie (1) Brochure (1) Business Card (1) CEO Pepsico (1) Camera (1) Cameron Diaz (1) Canvas (1) Caption Haddock (1) Caricature Card (1) Caricature Sketch (1) Caricture (1) Carnatic Music Critic (1) Catherine-zeta-jones (1) Chandramohan Vetrivel (1) Chelsea (1) Chennai Caricature Artist (1) Chennai super kings (1) Chennai-Bride (1) Cheryl De Loache (1) Chow Yun Fat (1) Christine-O'Donnell (1) Christine-Therese-O-Donnell (1) Christopher Lambert (1) Cinamtographer (1) Classic Designs (1) Claudio Carlos Basso (1) Cloth Art (1) Coffee-mug-Caricature (1) Comaravalli (1) Comments (1) Computer (1) Conductor (1) Corporate (1) Corporate Suck (1) Corporate identity (1) Crow (1) Cup (1) DMDK eviction (1) DTP (1) Dance-pop (1) Dare Deveils (1) Dasettan (1) David Beckham (1) David-Hasselhoff (1) Deborah Anne Dyer (1) Deccon Chargers (1) Delbert Hosemann (1) Delhi (1) Depika Padukone (1) Designs (1) Dewali (1) Digital art caricaturist sugumarje (1) Digital caricaturist sugumarje (1) Direction (1) Divine (1) Doctor (1) Dog's Life (1) DrSrinivasan (1) Dreamers (1) Drishtinandan Centre of Performing Arts (1) Elizabeth-Hurley (1) Eyes (1) FIBA (1) FX Designer (1) Fabric (1) Fabric Design (1) Family (1) Family Cartoon Character (1) Fantactic (1) Fashion Design (1) Fay Ripley (1) Fidel Castro (1) Film Star (1) Film-star (1) Fiona Bruce (1) First-lady (1) Foot boll Player (1) Fps (1) Fraud (1) Free PSD (1) Fusion 3D Camera (1) Gabourey Sidibe (1) Gavin-DeGraw (1) Gemma Arterton (1) Gene-simmons (1) Get Timeline (1) Girl-cupid (1) Girls Dress (1) Glen JOHNSON (1) Glenn Close (1) Gollum (1) Gopinathan Gopi (1) Gopulu (1) Govindarajan (1) Grenade (1) HDTV (1) Harini (1) Harshini (1) Hayley Williams (1) Health and Care (1) Heath-Ledge (1) Heather Waller-Rivet (1) Helen-Towner (1) Hello FM (1) Helmet (1) Hillary Clinton (1) Hindustani (1) Honor Blackman (1) Horse (1) How-To (1) Human (1) Humar (1) Hunt (1) I do not know (1) ID (1) IE 10 Test Drive (1) IE10 (1) IE9 (1) IOB (1) Illayaraja (1) Impression in Photoshop (1) Independence-Day (1) India President (1) India captain (1) Indian Classical (1) Indra Nooyi (1) Invitation (1) Ipl (1) Italian artist (1) Jackiesekar.com (1) Jakkubai (1) Jan (1) Jayalalitha (1) Jayalalithaa (1) Jeeva (1) Jeeva-nanthan (1) Jemma Kidd (1) Jessica-Alba (1) Jet Lee (1) Jeyakrishnan-paravastu (1) Jill (1) Jill-Scott (1) Jim Brickman (1) Jim Lemley (1) Joker (1) Joker-Heath Ledger-Dark Knite (1) Josh Kelley (1) Just The Way You Are (1) Justin-Bieber (1) KBalachandar (1) KJ Yesudas (1) Kailash (1) Kamal Hasan (1) Karthi-Actor (1) Karthik Manoharan (1) Karunabigai Muthukumaraswamy (1) Karunanithi (1) Kate Thornton (1) Katie Jo Liddiard (1) Keith-Theodore- Olbermann (1) Kelly-Brook (1) Kick-Google (1) Kim Kardashian (1) Kimberly Noel Kardashian (1) Kin Kong (1) Kings Punjab (1) Knight Riders (1) Kristin-Cavallari (1) Kuthu (1) La Joconde (1) Lady Antebellum (1) Lalu (1) Lalu prasad Yadav (1) Landmark (1) Lasalle (1) Leonardo da Vinci (1) Lim Chang Jung (1) Linda Davis (1) Little Master (1) Live Caricature Rate (1) Lunar (1) Luz Urbina (1) M.Karunanithi (1) MF Husain (1) Mac (1) Madurai (1) Maestro (1) Mahathma (1) Mahendra (1) Make-up (1) Malini (1) Malini Shravan (1) Mammootty (1) Mamtha (1) Mamtha Banarje (1) Mani Bharathi (1) Manmathan Ambu (1) Manushya puthiran (1) Marco-Antonio (1) Mario-Barwuah-Balotelli (1) Mario-balotelli (1) Mark Zuckerberg (1) Marker (1) Maroon (1) Mastro (1) Media (1) Meeting (1) Miquita Oliver (1) Mohanlal (1) Monalisa (1) Monica-bellucci (1) Moon (1) Morphing (1) Motion Caputre (1) Movie Review (1) Mug (1) Muktha Radhakrishnan (1) Mumbai Indians (1) Murali-karali (1) Musée du Louvre (1) Muthiah Venkatesan (1) Muthukumar Mani (1) Muthuramalingam (1) Narendra Modi (1) Narendra-modi (1) Nayanthara (1) Neck Design (1) Nerd-Boy (1) New Year (1) New York Giants (1) Nithya Iyar (1) No10 (1) Novels (1) Ns Manoharan (1) Nurse (1) Olga (1) Oppertunity-from-Unknown (1) Opportunity-from-Unknown (1) Osthi (1) PU-Chinnappa (1) Padmaja (1) Pallava (1) Pandit Bhimsen Joshi (1) Panditji (1) Paris (1) Paul Worley (1) Pencil Draw (1) Peter Gene Hernandez (1) Playback (1) Pondicherry (1) Pop-rock (1) Pope Benedict (1) Portrait. tamil (1) Powerstar (1) Pratibha Patil (1) Prerna- Gangopadhyay (1) President. (1) Prince of Persia: The Sands of Time (1) Priya Satpathy (1) Professor (1) Program (1) Prudencial (1) Publisher (1) Pune Warriors (1) Quantum of solace (1) REC (1) RJ (1) RK Selvamani (1) Raajakumaran (1) Rajasekharan Parameswaran (1) Rajastan Royal (1) Ramjhi (1) Ramjhi Issai Mazhalai (1) Ramji (1) Ramzan (1) RandB (1) Rashmi (1) Rates (1) Rates for Caricature (1) Rates for Live Caricature (1) Ravi Nag (1) Raw Sketch (1) Reality-show (1) Rebecca (1) Rebekah Spray (1) Regional engineering college (1) Release (1) Rendering (1) Republican Party (1) Rihanna (1) Roja (1) Rowlin Augustine (1) Royal (1) Royal Banglore (1) Royal Wedding (1) Royal- Wedding_Caricature- Born (1) Royal-Weding-Caricature (1) SP. Udayakumar (1) SP. VR. Subbaiya (1) SPB (1) STR (1) Sachin (1) Sachin Ramesh Tendulkar (1) Saint (1) Salwar (1) Salwar kameez (1) Sampath (1) Sample (1) Sankar Narayan (1) Santa Claus (1) Santhana Bharathi (1) Santhoshmr Ottapalam (1) Sarah Palin (1) Sarathkumar (1) Scene (1) School of Architect (1) Scott (1) Script (1) Sebastian-Vettel (1) Sehwag (1) Selena-gomez (1) Serial (1) Shankar (1) Shiva Priya (1) Shivaji Ganesan (1) Shoba Varma (1) Signal (1) Sirkali (1) Sirkali-Govindarajan. (1) Sirkali-Sivachidambaram (1) Sivaji (1) Sivaji-santhanam (1) Skies (1) Skin (1) Sophie-Marceau (1) Soul (1) Soundrarajan (1) South Indian Actress (1) Spanish (1) Special Greeting (1) Spencer (1) Sridhar (1) Sridhar Comaravalli (1) Stallion (1) Status (1) Stories (1) Subbudu (1) Subhasree- Thanikachalam (1) Submit (1) Subramanian Ramakrishnan (1) Subramaniya Bharathi (1) Supreme Star (1) Swamiji (1) Swampland (1) Symphony (1) TMS (1) TV -Artist (1) TV-personality (1) Taio Cruz (1) Tamil Nadu Assembly (1) Tamil Selvi (1) Tamil movies (1) Tamilar (1) Tamilnadu Directors Association (1) Tapsee-pannu (1) Tendlya (1) Tendulkar (1) Texas (1) Thamana (1) Thamanna (1) Thamizh Paravai (1) Tharani (1) Thiruvalluvar (1) Tim burton (1) Timeline-Photo (1) Tom Richmond (1) Tom-Hanks (1) Tour (1) Traffic (1) Tree (1) Triplicane (1) Trotsky Marudu (1) Trotsky Maruthu (1) Truetamilans (1) U.S. (1) UP (1) US President (1) Usher (1) Uttar Pradesh (1) Uyirmmai (1) Valentine's Day (1) Varanam-aayiram (1) Vasu-Raghav (1) Veenu Miglani (1) Venkatasubramaniyan Ramamoorthy (1) Veronica Fairhurst (1) Vicki-gunvalson (1) Victoria (1) Vida Guerra (1) Vidaarth (1) Vijay Saravanan (1) Vijayakant (1) Viktoriya (1) Vinayagar (1) Vince-Cameron System (1) Vincent Cassel (1) Vinnaithandi varuvaya (1) Vinnaithandi-Varuvaya (1) Virender Sehwag (1) Visuvalizer (1) Viveka (1) Vivekananda (1) Vjayakanth (1) Voice-Artist (1) W.Bengal (1) Wanted Freelancer (1) Wed (1) Whiteny (1) Whitney Houston (1) Wicket-keeper (1) Wiwic (1) Young-Artist (1) Youth Day (1) a.r. rahman (1) acress (1) acrivist (1) acrylic paiting (1) acting (1) ad-flim (1) admk (1) adobe-illustrator (1) advertisement (1) advertisment (1) africa (1) agency-model (1) air-mails (1) akila (1) alaska (1) alex (1) all india radio (1) ambulance (1) american (1) amma (1) ananta vikadan (1) anatomy- caricaturist-sugumarje (1) anderi (1) angadi theru (1) animation-course (1) animation-drawing (1) anita-perry (1) anita-thigpen (1) anitaratnam.com (1) anti-nuke (1) anubavajothidam (1) apple-Inc (1) arangham.com (1) arcot veerasamy (1) aricaturist sugumarje (1) arjun (1) arrahman (1) art class (1) art-work (1) article (1) arts-and-science (1) arunthathi-roy (1) at home (1) atomic Power (1) atomic energy (1) attack (1) audition (1) auguamrje.com (1) author (1) ave (1) avira anti-virus (1) award (1) ayame (1) baba-ramdave (1) baseball (1) baseman (1) bassist (1) batman (1) baywatch (1) beauty-breast (1) beauty-girl (1) bike (1) birth (1) bjp (1) black spot (1) bollywood (1) bond 007 (1) boob (1) book (1) book art (1) boon (1) breast (1) broken arrow (1) browser (1) brunette (1) bull (1) business-card (1) business-woman (1) buzz-cut (1) calvin and hobbes (1) caption (1) careful (1) caricature styles (1) caricature sugumarje (1) caricature-poster (1) caricaturist sugumarje. painting (1) caricaturist-sugumarje. sugumarje.com (1) caricaturist-sugumarje. sugumarje.com. caricaturelives.com (1) caricaturist. (1) caricatursit-sugumarje (1) carrot (1) cartoon background (1) casino royale (1) cave cut art (1) celebrity (1) ceo (1) change colour (1) cheerleaders (1) chennai live (1) chennai- caricature- live (1) chennai-caricature (1) chest (1) chidren-book (1) choreographer (1) cinema- poster (1) class room (1) classical-design-coreldraw (1) classroom07 (1) co-founder (1) codutra (1) coffe mug caricatur (1) coffee cup (1) college (1) college-football (1) colours (1) commentator (1) commission (1) commission illustration (1) commission-art (1) cool think (1) copywiter (1) couple (1) creative design (1) creativr (1) cricket (1) cunning (1) cup caricature (1) cupid (1) cylon (1) dad (1) dad. mom. father (1) daniel craig (1) darwing-for-kids (1) data drawing (1) davinci suresh (1) deepika (1) deva (1) devotional (1) digging dog (1) digital painting (1) digital-caricature (1) diwali (1) doll-paint (1) download (1) drawing class (1) drawing-course (1) dress (1) dress code (1) driver (1) ebook (1) economical (1) edith piaf (1) education (1) ele-manning (1) electropop (1) elton-john (1) email (1) england (1) english (1) eric (1) eve (1) eve tease (1) event-sketch (1) exam (1) f1 race (1) f1inindia (1) face off (1) face-caricature (1) facebook-page (1) fall down (1) fall-in-love (1) family caricature (1) famous (1) fat (1) feb 13 (1) ferrari (1) film editing (1) films (1) final (1) fired (1) follower (1) food-boll (1) foot Boll (1) ford (1) formula-one (1) forum (1) fox (1) frame rate (1) free wallpapar (1) freelance (1) frence (1) friendlist (1) fruit (1) gandhiji (1) german house (1) germany (1) gift -caricature (1) gift cartoon (1) girl with silk skirt (1) girl. (1) globel warming (1) gnanakalanjiyam (1) gobulu (1) goddess (1) goutham menan (1) goutham-menon (1) grand-prix (1) graphic desinger (1) gravity (1) greeting-card (1) greetings (1) groom (1) gtalk (1) gujarat-cm (1) haridhas (1) hash (1) heart (1) heat (1) heaven (1) henna (1) hindi film (1) hit list (1) home (1) horoscope (1) hospitality (1) hot (1) how do (1) how to caricature (1) how to make Caricature (1) how-make-caricature (1) how-to-learn-draw (1) husband and wife (1) i.leony (1) iCloud (1) illustration-art (1) imac (1) imadinary thoughts (1) image edit (1) increadible (1) independence day (1) india f1 (1) indian-caricature-artist (1) infograph (1) inspiration (1) internet explorer (1) ipad (1) iphone (1) ipl20 (1) italy (1) itunes (1) jack (1) jackie chan (1) james bond (1) jason kidd (1) jennifer-lopez (1) jlo (1) job at trichy (1) john maxx (1) john woo (1) joseph D soza (1) july-15 (1) kadhal (1) kaith (1) kajol (1) kanimozhi (1) kappal (1) karthi (1) kate -meddilton (1) kathakali (1) kathal (1) katrina-kaif (1) kauvery (1) kavithai07 (1) keith-olbermann (1) kete-middilton (1) kick (1) kid (1) kiss (1) kn nehru (1) kseniya simonova (1) kumar sangakkara (1) kural (1) lady Gaga (1) lakshmi (1) lamp (1) laptop wallpaper (1) learn-draw (1) learning-drawing (1) letters (1) light (1) lily allen (1) limited-version (1) lines (1) live (1) live caricature ar chennai (1) live-caricature-artist-chennai (1) live-sketch (1) logo design (1) love (1) lunar-eclipse (1) ma\ynaa (1) maa (1) madurai kamaraj university (1) magazine (1) mahabalipuram (1) maharishi (1) mahatma (1) making (1) malaikottai (1) mamallapuram (1) man and woman (1) manipulation (1) manushyaputhiran (1) marc (1) marie (1) marketing-consultant (1) masala (1) mass (1) mass communication (1) mathers day (1) medical (1) mega-star (1) michael-douglas (1) micheal-shumacher (1) mila-kunis (1) mk gandhi (1) mk karunanithi (1) mk thyagaraja bhagavathar (1) mkt (1) model. sexy (1) money matter (1) mouse (1) mouse art (1) mubarak (1) mug caricature (1) multi-instrumentalist (1) music Academy (1) music video (1) mynaa (1) mynaa vidaarth (1) name (1) nameetha (1) namitha (1) nanban-sexy- wallpaper (1) nation (1) navarathiri (1) nerd (1) new-york (1) newsprint (1) nikon fm10 (1) ns krishnan (1) nsk (1) numbers (1) obama (1) offerd-course (1) ohedastrology (1) oilpaint (1) onam (1) online-art (1) online-game (1) openseason_storyboard (1) own-caricature (1) palyer (1) parent (1) partime (1) pasanga (1) paypal (1) pen drawing (1) pen-pal (1) pencil caricature (1) (1) pencil-art (1) pencil-sketch (1) perfect wife (1) personality (1) phonetic (1) phorograph (1) photomanipulation (1) play (1) play girl (1) playback Singer (1) pmk (1) poem (1) post (1) powerful (1) prabu salomon (1) prabu solomon (1) prince (1) psd (1) pts (1) quarterback (1) race (1) racism (1) raghavi (1) ramadan (1) ramadoss (1) ramasamy (1) rapper (1) reality-star (1) red-bull-racing (1) relax (1) retina display (1) road-safety (1) sadbhavana (1) safari (1) safety (1) sale (1) sand (1) sankar (1) save nature (1) science (1) screen picture (1) search (1) seasonal-offer (1) secret agent (1) seetharaman narayanan (1) self Photo (1) self understand (1) selvaraj (1) service (1) sesonal (1) sex (1) sex-hit (1) sexy girl (1) shiva (1) shivaji rao (1) shooting spot (1) silence (1) silk (1) sirkazhi (1) sivakumar (1) sivan (1) sketch (2) (1) skinny-girl (1) smile (1) snow white (1) social (1) social-worker (1) socialite (1) solar family (1) song-writer (1) songs (1) sound (1) spam (1) speed test (1) sports (1) srirangam (1) stalin (1) state of mississippi (1) steve jobs (1) sticker (1) stone art (1) story board (1) student (1) style (1) style of caricature (1) sugmarje (1) sugumarje-watercolor (1) sugumarje. caricaturist. www.sugumarje.com (1) sugumarje.com. nude-girl (1) sugumarje.com. photoshop (1) summer (1) summer course (1) sun-pictures (1) sunday (1) sunni bear (1) super-star (1) sura (1) swathi (1) t-shirt art (1) take (1) talk (1) tamil blog (1) tamil-movie (1) tanjore (1) taskmanager has been disabled by your administrator (1) team (1) teblet (1) teenpop (1) television personality (1) temple (1) test Abstract (1) test draw (1) text (1) thabang (1) thala (1) thanush (1) the hindu (1) the man (1) the mask (1) the-hell (1) thiruchy (1) thirukkural (1) thirunangai (1) thiruvanaikka (1) tirunelveli (1) toy (1) traditional (1) tuk-tuk (1) tusk (1) typography (1) ukraine girl (1) united states (1) university Wiesbaden (1) uyirmai (1) vacolist (1) vairabalan (1) valentine (1) valley (1) vethathiri (1) vijay sura (1) vikatan (1) vikatan_sugumarje_magazine (1) viscom (1) vision (1) visiting-card (1) voice (1) vote (1) walk-in (1) warm and cool (1) water color (1) watercolr (1) web (1) wedding (1) wedding-caricature (1) wedding-portrait (1) whites Road (1) who is sugumarje (1) wikileaks (1) william-kate (1) wish (1) wishes (1) wit (1) witty (1) women (1) womens-aid (1) wordpress (1) work (1) world cup (1) world cup Cricket 2011 (1) xmas (1) year (1) yoga-master (1) yogi (1) youth (1) youtube-hit (1) yugabharathi (1) அவதார் (1) ஆனந்ததொல்லை (1) உண்மைத்தமிழன் (1) எம்ஜியார் (1) கண்கள் (1) காட்சி (1) குறள் (1) சினிமா (1) சிவாஜி (1) சீனிவாசன் (1) ஜல்லிக்கட்டு (1) டாக்டர் (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) திருக்குறள் (1) திருவள்ளுவர் (1) நடிகர் திலகம் (1) பவர்ஸ்டாட் (1) பாரதி (1) பாரதியார் (1) புரட்சிதலைவர் (1) பொங்கல் (1) முதலமைச்சர் (1) முப்பரிமானம் (1)