விரிவான பதிப்புக்கு இங்கே செல்லவும்... நான் கை கோர்த்து, மௌஸ் கோர்த்து அழைத்து செல்கிறேன்... சுட்டி...
கொஞ்சம் 3d காட்சி எப்படி அமைகிறது என்று மட்டும் பார்ப்போம்.
இந்த காட்சியில் இரண்டு கோளங்கள் கொஞ்சம் விலகி இருக்கின்றன, அதாவது இரண்டாவது படத்தில்... ரம்பா பரிசோதனை கண்களால் பார்த்தால் சிறிய கோளம் துரத்திலும் பெரிய கோளம் அருகிலும் இருக்க காணலாம்... காண்கிறீர்களா?
இந்த காட்சியில் இரண்டு கோளங்கள் கொஞ்சம் அருகாமையில் நெருங்கி இருக்கின்றன ரம்பா பரிசோதனை கண்களால் பார்த்தால் அதே சிறிய கோளம் இப்போது உங்கள் முன்னாலும் பெரிய கோளம் உள்ளேயும் இருப்பதை காணலாம்..
எப்போது ஒரு பாடல் யாபகம் வரும். உன் கண் உன்னை ஏமாற்றினால் என்று... நமது கண்களில் ஒரு குருட்டு புள்ளி என்று ஒரு இடம் உண்டு.. இடது கண்ணில் இடது பக்கமாகவும், வலது கண்ணில் வலது பக்கமாகவும் விழித்திரையில் உண்டு. ஆமா எல்லோருக்கும் தான்...
இந்த காட்சியில் படத்தை கிளிக்கி தனி பக்கத்தி வைத்து உங்கள் வலது... அதாங்க ரைட்டு (ஏங்க, பத்துல ஆறு பேருக்கு இடது வலது பிரச்சன இருக்கமே... அய்யா, இல்லேன்னு சொல்லாதிங்க... "சார், எந்த முகவரிக்கு எப்படி போகணும்? " கொஞ்சம் யோசிங்க...)
இப்போ அந்த சிகப்பு நட்சத்திரத்தை மட்டும் பாருங்க... அந்த கரும் புள்ளி கணாபோச்சா...
அதாங்க... இந்த கண்ணு தப்பு பண்ணினா அந்த கண்ணு சரி பண்ணுது... அந்த கண்ணு தப்பு பண்ணினா இந்த கண்ணு சரி பண்ணுது.
இப்படிதாங்க நாமளும் இருக்கணும்... அதாவது கணவனும் மனையாளும்...
அப்புறம்....
யோசிக்கிறேன்....
5 comments:
ஓ.. அதுதானேங்க இப்ப நடந்துகிட்டு இருக்கு!
கலையரசன் --- வாருங்கள், வணக்கம்
///ஓ.. அதுதானேங்க இப்ப நடந்துகிட்டு இருக்கு!///
அண்ணே இங்கயுமா??! :) :)
--
சார்..., நான் வேணும்னா இந்த மேட்டரை நிறுத்தி வைக்கிறேன். நீங்க கொஞ்சம் விரிவா எழுத முடியுமா???
உங்கள் எல்லா டெக்நோலோஜீயும் புரியுது. ஆனா இந்த ரம்பா டெக்நோலோஜீ மட்டும் புரியாம வம்பு பண்ணுது.
(நான் உங்கள் மற்றும் ஹாலிவுட் பாலாவின் பதிவுகளுக்கு புதியவன்)
both doing Great JOB. keep it up
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்~~!!!
Post a Comment