அய்யோடா சாமி... போதுமப்பா!
எனக்கொரு காட்சி கண்முன்னே தெரிகிறது. அதை நீங்களும் காணமுடியும்...
சந்தைப்படுத்த வந்தவன் நம்மை சந்தியிலே நிற்க வைக்காமல் இருந்தால் சரி... அப்புறம் " வெள்ளையனே வெளியேறு " என்று போராட்ட களத்தில் குதிக்க வேண்டியிருக்கும்.
ஏற்கனவே நிறையபேரை இழந்தாகிவிட்டது... உண்மைதானே ...
No comments:
Post a Comment