இந்த தளம் வெறும் போதனைக்காக அல்ல. நான் யார் எனும் ஒரு வகை வெளிப்பாடு. கசப்பில் ஆரம்பித்து இனிப்பில் முடிப்பது (?) தான் நல்லதொரு கருத்து பரிமாறல்.
தற்போதைய இந்த எனது நிலை ஒரு கல்லூரி, பொது நிலை விரிவுரையாளன். சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பான முயற்சியின் வெற்றி. மனதுக்கு பிடித்த ஒன்றையே வேலையாகக் கொள்வதில் மிகுந்த வெற்றியும், பயனும் இருக்கிறது, எனது துறை, கட்புல தொடர்பியல், பன்வகை பயன்பாடும் (Visual Communication and Multimedia) ஆகும். நாளுக்கு நாள் மறுமலர்ச்சி ஏற்படும் இந்த துறையில் எனது அதித ஆர்வம் எப்போதும் ஈடுகொடுக்கிறது.
நல்லது இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்...
No comments:
Post a Comment