Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label job. Show all posts
Showing posts with label job. Show all posts

Thursday, January 3, 2013

Mind Voice - Cartoon

Someone Looking You
by
Caricaturist Sugumarje

Cartoon, Strips, doodle, joke, art, sugumarje, caricature, caricaturelives, wanted, job, Vacancy, company

Post Comment

Wednesday, January 2, 2013

Wanted

Strip for Today Jan-01
by www.caricaturelives.com

Strips, doodle, joke, art, sugumarje, caricature, caricaturelives, wanted, job, Vacancy, company, interview

Post Comment

Saturday, September 18, 2010

Walk-in Interview for Job@Home


With regards…

You are welcome by Ohedas Technologies and we are happy with you to interest on Graphic Designer as career. We are more than Nine years of experience in the field of Mass and Visual Communication. Ohedas Technologies has running up for worldwide Educational and Professional web, multimedia projects.

We want 
Graphic Designer for our current  projects...

You are willing to serve with us, mind some of indication
1)    More than 2 years of experience in Photoshop, Illustrator, In Design and Web designing.
2)     Get ignite knowledge in Graphic Design
3)    Easy Understanding and advance in designing
4)    Hard work with your own schedule
5)    Set Your Home as Office 

Get ready with your profile and best of your piece,
Walk – in Interview at 20th to 25th Sep. 2010.




With Lovely
J.Sugumaran

Post Comment

Thursday, June 10, 2010

WANTED - ஆட்கள் தேவை...

WANTED - ஆட்கள் தேவை...

எங்கள் தொடர்பான அலுவலகதிற்கு ஏழு கணிணி மென்பொருள் வல்லுநர்கள் தேவை. பால் பிரிவு இல்லை. அநேகமாக மகளிருக்கு அதிக வாய்ப்பு

We Want Professionals in Computer software technology for Our joint Concern (Multimedia and Information solution). Open bit to seven (7). Recommended to Female candidate

வேலை விபரங்கள்...

குணங்கள்... - What we WANT...


*வயது 21 முதல் 30 க்குள்
*கணிணி அறிவியல் இளம் கலை பட்டமிருந்தால் நலம்
*எளிதில் புரிந்து கொள்ளும் அறிவுத்திறம்
*தெளிவான, தேவையான பதிலளிக்கும் வல்லமை
*தானே முடிவெடுத்துச் செயல்படும் திறமை அவசியம்
*தகுந்த ஆளுமைத்திறன் வேண்டும்.
*கற்றுக்கொள்ளலில் ஆர்வம்
*எளிதில் புரிந்து கொள்ளும் அறிவுத்திறம்.
*கலைகளில் ஆர்வம்.
*வேலை நேரத்தில் கைபேசி நிறுத்திவைக்கும் மன உறுதி
*பணியின் நேரம் கூடுதலானால் பரபரக்காத தன்மை.
*திட்டமிடல்
*கலந்துரையாடும் மனப்பாங்கு வேண்டும்.


*Age Group of 21 to 30 year
*Any of Graduate from Computer science. Fresher also apply
*Clear and stuff with answers
*Talent on Planning
*Getting self Decision on the precess
*with Personality
*Easy Perceivable
* Interest in Learning
*Passion on Arts
*Drop the mobile on work mode
*Cool on the Hard process
*Co-op on Conversation

Wanted for Job (A)
மாணவ, மாணவி கவனித்தல் அதிகாரி. (ஒருவர்) - Student Care Officer (One Vacancy)

Wanted for Job (B)
கணிணி மென்பொருள் பயிற்றுனர் (இருவர்) - Software Faculty (Two Vacancy)

டாலி 9.0 இஆர்பி \ ஜாவா \ விசுவல் பேசிக் \ டாட் நெட் \ சி, சி++ \ பிஎச்பி \ அஜக் \ ஏஎஸ்பி டாட் நெட் ஆகிய மென்பொருள் நிரல் மொழி நுட்பத்திறன்

TALLY Ver. 9.0 ERP, JAVA & J2EE, VISUAL BASIC, C, C++, PHP, AJAX, .NET, ASP.NET PROGRAMMING LANGUAGES


Wanted for Job (C)
கணிணி மென்பொருள் வடிவமைப்பாளர் (இருவர்) - Multimedia Designer (Two Vacancy)
மாயா, 3D மேக்ஸ், ப்போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், கோரல்டிரா, ஆடிசன், இன் டிசைன், கம்பஷன், ஆப்டர் எபெக்ட், ஃபிளாஷ், டிரீம் வீவர் போன்ற கணிணி மென்பொருள் உபயோகத்திறமை

MAYA, 3Ds MAX, PHOTOSHOP, ILLUSTRATOR, CORELDRAW, AUDITION, INDESIGN, COMBUSTION, AFTER EFFECTS, FLASH, DREAMWEAVER SOFTWARE KNOWLEDGE.


Wanted for Job (D)
கணிணி மென்பொருள் வரைகலை வடிவமைப்பாளர் (இருவர்) - Multimedia Designer


Wanted for Job (E)
தொடர்வரைகலை ஒவியர், பயிற்றுனர் (இருவர்) - Animation Drawing Master (Two Vacancy)


முக்கிய குறிப்பு...

மேற்கண்ட தகுதிகளிருப்பின், விண்ணப்பங்கள் அனுப்ப மின்னஞ்சல் ohedasindia@gmail.com 

உங்கள் விண்ணப்பத்தில் உங்களைப்பற்றிய விபரம், அநுபவம், நுட்பத்திறன் தெளிவாக குறிப்பிடவும். ஒளிப்படம் இணைக்கவும்...

நேர்முகத்தேர்வு விபரம் பிறகு மின்னஞ்சல் மூலமாக அறியத்தருவோம்...

வேலைக்கான பிரிவு கட்டாயம் குறிக்கவும்...


ஏனையோருக்கு...

இந்த வேலைவாய்ப்பை பெற, தனிப்பட்ட எங்களின் கணிணி மென்பொருள்பாடங்களையும், தொடர்வரைகலை ஓவிய பாடங்களையும் எங்களிடமே கற்றுத்தேர்ச்சி பெறலாம். சிறப்பான தேர்ச்சியின் வழி வேலைவாய்ப்பு உறுதி மற்றும் பரிந்துரை.

எங்களின் கணிணி மென்பொருள்பாடங்களையும், தொடர்வரைகலை ஓவிய பாடங்களையும் கற்றுத்தேர்ச்சிக்குப்பின், தேர்ச்சிக்கான சான்றிதழ் மற்றும் பணிக்கான ஆணை வழங்கப்படும். தகுதியுள்ள ஏழு நபர்களுக்கு மட்டும்.

கூடுதலான நபர்கள் வரும் வகையாயிருந்தால், எங்கள் நிறுவனம் மூலமாக பிற நிறுவனங்களுக்கு, வேலைக்காக இலவச பரிந்துரை தரப்படும். எனவே எவ்வகையிலேனும் வேலை உறுதியாயிருக்கும்.

தொடர்வரைகலை (animation Drawing) ஓவிய பாடங்கள் ஒரு அறுபது மணிநேரம் (60_Hours)கொண்டதாகும். பிற வகையான கணிணி மென்பொருள்பாடங்கள் மூன்று முதல் எட்டு மாதம் வழங்கப்படும். கட்டணம் உண்டு.

பாடங்கள் கற்க, வருகைக்கான முன்பதிவு கட்டணம்... ரூபாய் 500.00 மட்டுமே...

பாடங்களுக்கான கட்டணம் தனி, ஓப்பீடு முறையில் மிக்ககுறைவே... உங்கள் வாழ்வின் மொத்த வரவிற்கு சிறிய முதலீடு.

ஒரே தவணையில் கட்டணம் செலுத்த வேண்டும்... சிறப்பு பரிசு உண்டு...

எட்டு வருடங்களுக்கு மேலான கணிணி மென்பொருள் அநுபவமும், கட்புல தகவல் துறை விரிவுரையாளராக பணியாற்றிய அநுபவமும், கணிணி மென்பொருள் நுட்ப பயிற்றுனராகவும் பணியாற்றிவரும் ஆசிரியர் குழுவின் பாடங்கள்.

We have the Group of masters with eight (8) years of experienced with computer software and multimedia technology, Lecturer in Visual Communication, software and multimedia faculty service.

நாங்கள் வழங்கும் கணிணி மென்பொருள் பாடங்கள், தொடர்வரைகலை ஓவிய பாடங்கள் மூலமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் மாதம் ரூபாய் 15000-00 முதல் 25000-00 ஊதியமாக பெறும் வாய்ப்பு. (கணிணி அறிவியல் இளம் கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்)

நகரங்களில் மாதம் ரூபாய் 6000-00 முதல் 12000-00 ஊதியமாக பெறும் வாய்ப்பு. (கணிணி அறிவியல் இளம் கலை பட்டம் அல்லது பள்ளி இறுதித்தேர்வு (+2) தேர்ச்சியே போதுமானது.)

உங்கள் அருகாமையில் மாதம் ரூபாய் 3000-00 முதல் 6000-00 ஊதியமாக பெறும் வாய்ப்பு (பள்ளி இறுதித்தேர்வு (+2) தேர்ச்சியே போதுமானது)

மாநகரங்களை பொறுத்தவரை மேற்கண்ட அடுத்த இரண்டு வாய்ப்புகள் மிகச்சுலபமாக கிடைக்கும்... கணிணித்துறை தற்பொழுது முன்னைவிட மிக வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது, வளர்கிறது.

கணிணி மென்பொருள் பாடங்கள், தொடர்வரைகலை ஓவிய பாடங்களை அநுபவமாக பெறும் பொழுது மட்டுமே, மிகச்சிறப்பான வளர்ச்சியை பெற இயலும். அவ்வகையில் நாங்கள் அத்தகைய நீண்டகால அநுபவத்தை வழங்க தயாராக உள்ளோம்.

வாருங்கள்... உங்களின் வாழ்வை சிறப்பானதாக்க திட்டமிடுங்கள்.

நேர்முகத்தேர்வு மற்ற பிற விபரம் வேண்டுவோர் ohedasindia@gmail.com மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்க.

அல்லது இந்த அலைபேசியில் தொடர்பு கொள்க... +91 9442783450 \ அலுவலக தொலைபேசி... +91 0431 2741714

தொடர்பு அலுவலகம்
Ohedas Technologies
a22. S.V.V Complex
Sastri Road
Tennur
Tiruchirappalli - 620017





கவனத்திற்காக...

வேலைக்கான முன்பணம் அல்லது பிற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் ஏதும் இதிலில்லை.
முழுக்கவே உங்கள் விருப்பத்தின்படியாகவே...

ohedasindia@gmail.com என்ற எங்கள் மின்னஞ்சலை தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும்..

இந்த வகையான முடிவுகளில் தவறான நபர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம், அத்தகைய ஏமாற்றுக்களுக்கு Ohedas Technologies பொறுப்பேற்காது.

Post Comment