Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Friday, January 20, 2012

Art - Breathe Stones

Tamil Ancient stone Sculpture...
Place: Tiruchirappalli - Tiruvanikoil... Inner 3rd Brahara, back side Mandapam, Pillar.
Artist: Caricaturist Sugumarje
Hour: 30 Minutes, Pencil with Pen
----

Ask Gift Caricature from Caricaturist Sugumarje, the Rates Starts from $59 with Simple Background... Make Fun with Caricature with your Loved one... 
Send Your Photos to sugumarje@gmail.com and get more Suitable Rate Details...
---







இத்தகைய சிற்பங்களை ஓவியமாக வரைவது எனக்கு புதிது அன்று... என் பள்ளிக் காலங்களில் (9, 10 ம் வகுப்பு) எனக்கு நூலகத்தில் உறுப்பினர் அட்டை கிடத்தகாலங்களில், வீட்டில் படிக்க எடுத்த நூல்களை விட, அங்கேயே எடுத்து படிக்கும்படி இருக்கும் ஆய்வு நூல்கள் என் கவனத்தை கவரும். 


அப்படி எனக்கு கிடைத்த நூல் “சிற்பச் செந்நூல்” (ஆசிரியர் - கணபதி ஸ்தபதி) எனக்கு சரியான தீனி கிடைத்தது மாதிரியான நிலை... இந்த நூல் பற்றிய விபரம் பிறகு அறியத்தருகிறேன்....


நூலகம் திறக்கும் முன்னரே காத்திருந்து அதிலுள்ள சிற்ப கலைக்கான வரைமுறை மாதிரி ஓவியத்தை அங்கேயே வரைந்து பழகிக்கொள்வேன்... கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் இந்த பயிற்சி தொடர்ந்தது...


காலமாற்றத்தால் அப்படியான ஓவியங்கள் வரைவது, கிடைத்த பணிகள் காரணமாக வரையமுடிந்ததில்லை. 


இப்பொழுது மீண்டும், அத்தகைய ஓவியங்களை ஆரம்பித்திருக்கிறேன். காரணம்... http://poetryinstone.in/ என்கிற இந்த தளம்... 


எனக்கு தெரிந்த இத்தகைய ஓவிய திறன் மூலமாக... இந்த தளத்திற்கு என் சிறு பங்களிப்பை தருவதற்காகவே...


அன்பன்
சுகுமார்ஜி





Post Comment

1 comment:

கிருஷ்ணமூர்த்தி said...

மிக சிறந்த முயற்சி .நிச்சயம் காலம் பாராட்டும் .