Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Friday, August 19, 2011

Animation Drawing Course

Caricaturist Sugumarje Welcomes


தொடரோவிய வரைகலை பயிற்சி...நம்ம திருச்சியில் முதன் முறையாக... செய்முறை பயிற்சிகளோடு...  சிறப்பு வகுப்புக்கள். நீங்களோ , உங்கள் குழந்தைகளோ...  உங்கள் மனதோடு ஒன்றி, மனதின் உணர்வுகளை ஓவியமாக தருவியுங்கள்.

* ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வகுப்பு.
* தனிக்கவனம்
* எப்போது வேண்டுமானாலும் சந்தேக நிவர்த்தி
* வரைகலை முன் அனுபவம் தேவை இல்லை
* தொடரோவிய வரைகலை அதற்க்கான மென்பொருளில் பயன் படுத்தும் வழி முறைகள்
* அரசு, தனியார் அலுவலக மாணவர்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் வகுப்புகள்
* குழந்தைகளுக்கு எளிய வரைகலை வழி முறைகள்
* மிக குறைந்த கல்வி கட்டணம்
* வரைகலை கல்விக்கான சான்று
* வேலை வாய்ப்பு - பரிந்துரை
* கல்வி காலம் 45 நாட்கள் ( தேர்வு நாட்கள் - 2 உட்பட)
* தேர்ந்தெடுக்க பல பாடங்கள்
* அனைத்து பாடங்களும் கையால் வரையும் முறையும், கணிணி முறையும் உள்ளடக்கியது.

------

Welcome to all
Here I am Caricaturist Sugumarje, Starts the "Animation Drawing Course" now at Trichy only. (Chennai is in Process  Later we set the Place and Time) 
The Classes starts on 1st September 2011. 
The Class hour is Daily One Hour or Weekend 3 Hours (Sat and Sun)
No age Limit. 6 years to 60 Years Welcome
Special Care on Kids
Best Course, Cheap Rate
Need No Experience 
Easy Steps to All to Learn Drawing
Practical Syllabus only
Get Certificate
Course Duration - 45 Days (including 2 Examination Days)
choose your Title on Course
Lessons are based on Manual Art and Computer Digital Art.
Ready to Express your Thought via Lines

or Call 9442783450
Office: A22. S.V.V. Complex, Sastri Road, Opp. Sippy Theater, Tennur, (Thillainagar East). Trichy

Post Comment

No comments: