Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்துகள் _Happy New Year _ 2011

Our Google is working fantastic some times... 
I do not expect Image like... but the Image and it's Concept... 

yea! I like it

  The Corporate Suck



_-_-_-_

Just Cartoon 


_-_-_-_

புத்தாண்டு வாழ்த்துகள் 


இந்த பிரபஞ்சம் நமக்கான எல்லாம் கொண்டிருக்கிறது...

இந்த புறா விதைப்பதுமில்லை, அறுவடை செயிவதுமில்லை... ஆனால் அதற்கான உணவை இறைவன் அளிக்கிறான் என்ற பைபிளின் வார்த்தைகளை நினைவிற் கொள்வோம்...

நீ பிறப்பதற்கு முன்பாகவே உன் தாயின் மார்பில் பால் சுரக்கச் செய்பவன் இறைவன்... இது தாகூரின் வார்த்தைகள்...

இந்த உலகில் பிறந்த நீ... ஒரு வெற்றியாளன்... அதனாலேதான் நீ உன் தாயின் கருப்பையிலே சூல் கொள்ள முடிந்தது...

இனி

ஆறு உனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது... நீ நின்றால் கூட அது உனக்கு புதிதுதான்... ஒவ்வொரு கணமும் புதிதுதான்... ஆக

புதியன விரும்பு

புத்தாண்டு வாழ்த்துகள்

:)

Post Comment

1 comment:

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?