My Friend Mr. Senthil has Great and best of Idea on his Weeding design card.
He share with me.
Just i did with Caricature :)
என் நண்பர் திரு. செந்தில், ஒரு சிறப்பான ஒரு யோசனையை என்னிடம் பகிர்ந்து கொண்டார்... எனக்கு அது மிகவும் பிடித்திருந்த்தது. பின்னே... நம்ம கைகளுக்கு வேலையாயிற்றே.... விட முடியுமா?
திரு செந்தில், வருங்கால மனைவி ஆகியோரின் விருப்பத்தின் படி கேரிகேச்சர் திருமண அழைப்பிதழ் தயாரித்து அளித்தேன்... வரும் புத்தாண்டில் ஜனவரி 30ம் நாள் இவர்களின் திருமணம் நிகழ்வாகிறது...
அழைப்பிதழின் வடிவத்தை இங்கே அளித்துள்ளேன்... பார்த்து ரசிக்கவும்....
விபரங்கள் தேவை இருப்பின் என்னை தொடர்பு கொள்ளலாம்...என் முகவரி...
A.22. S.V.V. COMPLEX, 2ND FLOOR,
SASTRI ROAD,
TENNUR,
TIRUCHIRAPPALLI. PIN 620017,
TAMILNADU, INDIA.
Phone: +91 0431 2741714 / +91 0431 4021713
mobile: +91 9442783450email: sugumarje@gmail.com
See the Design...
3 comments:
got link from jackie sekar... nice one.. will tel my friends :)
//MokkaNanban// இப்படியும் ஒரு நண்பர் தேவைதான்... :) வருக, நன்றி
யுவார் டூ லேட் பாஸ்..துரதிர்ஷ்டவசமா 1991லயே நம்ம கதை ஓவர். என் மகளோடு திருமண அழைப்பிதழுக்கு டிசைனர் நீங்கதான் நீங்கதான் நீங்கதான்
Post a Comment