ஓகதஸ் ஆட்மேன் - விளம்பர வடிவமைப்பு
இருக்கிறது பத்தாது என்று இது வேறயா?
என்ன பண்றது? தனக்குத்தெரிந்த ஒரு மக்கள் நலம் கொண்ட செய்தியை அம்மக்களுக்கே திருப்பித்தர வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை... என்ன கொஞ்சம் இதன் மூலமாக வயிற்றுப்பாட்டையும் கவனிக்க வேண்டியிருக்கிறது...
விளம்பரமில்லா உலகமில்லை, உலகமில்லாமல் விளம்பரமுமில்லை...
விளம்பரம் ஒரு விதமான மொழி... உள்ளத்தோடு வார்த்தைகளற்றும் பேசும் தன்மையுடையது.
பல ஆண்டுகளான அநுபவ அடிப்படையில் இந்த பரிந்துணர்வு விளம்பர உத்திகள்... நிச்சயமாக யாருக்கேனும் இந்த வடிவங்கள் உதவலாம்... ஏனெனில்... (மதபோதகர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை) ஒன்றிலிருந்துதான் மற்றது...
நன்றாயிருந்தால்... யோசிக்காது உங்கள் தேவைக்கான வேலையை எங்களிடம் தாருங்கள்... தங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்...
இவை எல்லாமுமே... நேரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்... குறைந்தபட்சமாக இந்திய ரூபாய் 50.00 (ஐம்பது) வடிவமைப்பின் அடிப்படை தொகையானதாக இருக்கும்... அதிகபட்ச நேரம் என்பது வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து அமையும்...
இதோ சில வடிவங்கள்...
இன்னமும் மிச்சமிருக்கிறது...
.
No comments:
Post a Comment