Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Friday, May 21, 2010

வண்ணகனவுகள் - Color Dreams in Photoshop - ஒரு வாய்ப்பு

கணிணி தொழில் நுட்பம் பயன்படுத்தி வலையில் சிக்கிய யுவதியை, கருப்பு, வெள்ளையில் அழகாயிருந்தவளை...

அழகு... படுத்திருக்கிறேனா?... நீங்களே சொல்லுங்களேன்...

உங்களிடம், உங்கள் குடும்பத்தாரின் ஒளிப்படம் வண்ணத்தில் உருவாக்க ஒரு வாய்ப்பு... இலவசமாகவே...

இந்த வலைப்பூவை, நீங்கள் தொடராளராக இருந்தாலே போதுமானது... அதோடு உங்களின் தேவையான ஒளிப்படத்தை எனக்கான மின்னஞ்சலில் sugumarje அனுப்பினால் அதிகபட்சமாக ஒரு ஏழு நாட்களுக்குள் மின்னஞ்சல் வழியாகவே திருத்தப்பட்ட ஒளிப்படம் கிடைக்கும். * கீழே காண்க...

இப்படியிருந்த இவள்...


இப்படியாகிவிட்டாள்...



எதைச்செய்தாலும் மிகச்சரியாக செய்யவேண்டுமென்பதே எனக்கான பாதை...
அந்த வித்தியாசம் இதில், நீங்களும் உணரக்கூடுமென்றே நினைக்கிறேன்...

பின்குறிப்பு;
* இது குறுகியகால சேவை
* வேலைப்பளு அதிகமிருந்தால் தாமதமாக வாய்ப்பு உண்டு
* தாமதம் குறித்த மின்னஞ்சல், அலைபேசி தவிர்க்கவும்
* முன்னுரிமை வரிசைப்படியே வழங்கப்படும்
* திடீரென ரத்து செய்ய எனக்கு முழு அதிகாரமுண்டு
* பணம் மாற்று ஏதுமில்லை
* என் பெயரில் களங்கமேற்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
.

Post Comment

1 comment:

முஹம்மது மபாஸ் said...

மிக்க நல்லதொரு சேவைதான்... நன்றி..
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் இதை எவ்வாறு செய்வது என்பதை ஒரு விளக்கப்பதிவாக போட்டால் என்னை போன்றுக்கு மிக பயனுள்ளதாக இருக்கு என்று நினைக்கிறேன்..

இது வெறும் ஒரு வேண்டுகொல்தானே தவிர கட்டளை இல்லை... முடிந்தால் மட்டும் செய்யுங்கள்

அன்புடன் மபாஸ்.