Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Saturday, February 13, 2010

கண்டுபிடி, கண்டுபிடி_ Caricature

என் மாணவர்களுக்காக உருவாக்கிய ஒரு கேரிகேச்சர் ஒளிப்படம்... மென்பொருள் உதவியுடன். இது, இந்த ஒளிப்படத்தில் இருப்பது யாரென்று கண்டு பிடித்தால் அவர்களுக்கு இதன் சரியான ஒளிப்படம் பரிசு.

அடுத்து ஒரு கணினி திரை ஒளிப்படம், இப்போதைக்கு அசின் தான் கிடைத்தார்...இனிவரும் காலங்களில் உங்களுக்கு பிடித்தமானவரும் வரலாம்...


உங்கள் தேவையும் இங்கே நிறைவேற்றப்படும்... ஒரு அன்புக்காக...

Post Comment

3 comments:

Anonymous said...

simbu, santhiya

Anonymous said...

கண்டு புடிசிற்றம் பட் சொல்ல மாட்டன் சிம்புதான் எண்டு

சிலம்பரசன்.S.A said...

நான் கண்டு புடிச்சிடன் ...சிலம்பு ..சந்தியா