என்ன நடக்கிறது இந்த தமிழ் வலைபதிவுகளுக்கு ? வெகுஜன (!) பத்திரிக்கைக்கும் இதற்கும் வித்தியாசமின்றி. இப்படி ஒரு காசரமான தொடர் பின்னூட்ட அடிதடியை எந்த ஒரு பிற மொழி வலை பதிவுகளில் நான் கண்டேனில்லை.
ஆனால் எப்படித்தான் எழுத வேண்டும் என்று வரை முறை இல்லை. இருந்தாலும் அது நடைமுறைக்கு வராது. உங்கள் வலைப்பதிவோடு நீங்கள் மகிழ்வாக இருங்கள். ஏதேனும் தேடி வருபவர் உங்களின் சக்கைலிருந்து தேனை கண்டெடுப்பர். அதுபோதுமே!
No comments:
Post a Comment