Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Sunday, March 1, 2009

Endless Journy

முடிவில்லாத பயணமும் , முடிக்க இயலாத பயணமும் நாம் குறிப்பிட்ட காலம் வரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் . நாளை நான் இல்லாத காலமும் ஒருநாள் நிகழும். அத்தகைய ஒரு சூழலில் ஒரு சிறு பதிவு.

கற்றதும், உணர்ந்ததும், பகுத்ததும், கொடுத்ததுமான ஒரு வடிவு.

என் கை பற்றியோருக்கு ஒரு வழித்தடம், எனக்கு கரம் கொடுத்தவர்களைப் போல.

ஒரு காதல் கடிதம் ஒரு காதலிக்கோ, காதலனுக்கு மட்டுமோ உணர்வுகளை தூண்டும் தன்மை பெற்றதல்ல. படிக்கும் எல்லோருக்குமே அத்தகைய உணர்வுகளை வருவிக்க கூடியது.

தளம் எதிர்கால தன்மை கொண்டதுதான் ஆனால் நான் அப்படியல்ல.
வருகைக்கு நன்றி!.

Post Comment

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் சுகுமார்ஜி

//ஒரு காதல் கடிதம் ஒரு காதலிக்கோ, காதலனுக்கு மட்டுமோ உணர்வுகளை தூண்டும் தன்மை பெற்றதல்ல. படிக்கும் எல்லோருக்குமே அத்தகைய உணர்வுகளை வருவிக்க கூடியது. // உண்மை - சிந்தனை சிறந்தது.

தளம் எதிர்கால தன்மை கொண்டது. வெற்றி பெற நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா