இப்போது அநேகமாக எல்லோரிடமும் மடிக்கணினி உண்டு. துணை வட்டு(?) Pen Drive உண்டு. வைரஸூம் உண்டு. அதிலும் விண்டோஸ் எக்ஸ் பீ வைரஸ் பாதிப்புக்கு அளவே இல்லை.
விஸ்தா கொஞ்சம் பரவாயில்லை. அதில் உள்ளமைந்த பாதுகாப்பு அமைப்பு உதவுகிறது. எனது பரிந்துரை... அவிரா. (Avira)
என் உபயோகம் பார்த்தால் முதலில் AVG antivirus, பிறகு Bit Defender, Kaspersky, Quick heel இறுதியாக Avira. இந்த மென்பொருளை http://www.free-av.com மூலம் பதிவிரக்கம் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக internet connection for Avira auto update அவசியம் வேண்டும். இல்லையென்றால் அவிராவையே அமுக்கி விடும் வைரஸ்கள் புழக்கத்தில் உண்டு.
வேறு வழி இருக்கிறதா? உண்டு. Pen Drive வை தூர வைத்துவிடுங்கள்.
சோதனை செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகமானால் கேளுங்கள்.
No comments:
Post a Comment