Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label kollywood. Show all posts
Showing posts with label kollywood. Show all posts

Thursday, September 8, 2011

Friday, April 29, 2011

Swathi_ Caricature by Sugumarje



Actress Swathi




Actress Swathi_ Caricature by Sugumarje


Hire Sugumarje, Caricaturist for Live Caricature on Your Event and PArties. Make unforgettable movement for Your Parents, Brothers, Sisters, Lovers, Relatives, Friends, kids and Children, Club Members, Official Members and Your well wishers. Call to: +91 9442783450 / mailto: sugumarje@gmail.com

Post Comment

Tuesday, August 3, 2010

Logo for Tamil Cinema Industry - தமிழ்திரை உலகின் சின்னம்

பலப்பல ரிஸ்க் மேற்கொள்ளப்பட்டு, கிட்டதட்ட ஆறு மாதகாலம் மொரீஸிஸ் போய் திட்டமிட்டு... வாவ்... யாருமே எதிர்பார்க்காத மாதிரி... டெஃபனெட்லி இட் இஸ் டிஃபரண்ட்... பாருங்க நீங்க அசந்துருவீங்க...

என்னடா... எங்கேயோ கேட்டமாதிரி இருக்கேன்றீங்களா?

வழக்கமா ஒரு தமிழ் திரைப்படம் ரிலீஸுக்கு முன்னால எல்லாம் பேசுறதுதான்...


அப்படிப்பட்ட தமிழ்திரை உலகுக்கு  சின்னம் தயாரித்தால் என்ன? ஏன் இதெல்லாம் யாரும் யோசிக்கறதில்ல... எனக்கு ரொம்ப கவலையா போச்சுங்க... அதான் நானே உதவரதா முடிவு பண்ணிட்டேன்... ஒரு தடவ முடிவு பண்ணி( பன்னி) ட்டா நானே... சரி... டென்சன் ஆகாதீங்க...


சரியான சின்னத்தை முடிவு பண்ற வரைக்கும் விசயத்தை லீக் அவுட் பண்ணிராதீங்க... ரகசியா...சை... ரகசியமா வச்சுக்கங்க...

என்ன நான் சொல்றது...!

இதில உங்க ஐடியா இருந்ததுன்னா... நமக்கு ஒரு மெயில்ல தட்டுங்க... கூடவே  உங்க போட்டோவை அனுப்புங்க... ஆமாங்க... கேரிகேச்சர் பரிசு நிச்சயம்...


தமிழ்திரையை காப்பாத்த நீங்களும் கொஞ்சம் கை கொடுங்களேன்ப்பா..ம்மா!




to be continued...

Post Comment

Tuesday, July 27, 2010

புது ஹீரோயின் சாதனா ஷா - New Kollywood Heroine_2

புது ஹீரோயின் சாதனா ஷா.... அப்படின்னு யாருமில்லீங்கோ.... ச்சும்மா... உலுஉலுலாயி...

அப்ப யாரு இதுன்றீங்களா?...

நானே குட்ட உடைச்சுடரேன்... எத்தனை பேரு யோசிப்பாங்கன்னு பார்க்கலாம்னு நினைச்சுதான்... சொல்லலை....

சஸ்பென்ஸ்... இதான்...

பொண்ணு பேரென்ன?  சாதனா ஷா

இப்ப பாருங்க...
(சா)மீரா ரெட்டி
நமீதா
தமன்னா
திரிஷா
ஆக மொத்தம்... சாதனா ஷா ;-)))))


அடுத்ததாக... ஒரு அழகிக்கு மேலதானே நமக்கெல்லாம்...( சரி. சரி...) 
அதான் இப்படி ஒரு யோசனை...



நமீதாவோட பாடி... இல்லீங்க... உடம்பு...


சமீரா ரெட்டியோட உதடு...


தமன்னாவோட மூக்கு...


நம்ம திரிஷாவோட கண்ணும், கொஞ்சம் கூந்தலும்... (சை... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது...)

இப்ப?


சாதனா ஷா

எப்பூடி.....?

.

Post Comment

புது ஹீரோயின் சாதனா ஷா - New Kollywood Heroine

புது ஹீரோயின் சாதனா ஷா, நான் நடித்தால், ரஜினிக்கான காதலியாத்தான் நடிப்பேன்... இல்லையென்றால் எனக்கு தமிழ் சினிமா மட்டுமல்ல, நான் நடிக்கப்போவதே இல்லை என்று அடம் பிடிக்கும் இவரை உங்களுக்குத்தெரியுமா?

 

இவரைப்பற்றிய தகவல் உங்களுக்குத்தெரியுமென்றால் தாமதிக்காது பின்னூட்டத்தில் எழுதிடுங்கள்...

சரியான தகவல் தருபவர்களுக்கு 5 நபர்களுக்கு பரிசு காத்திருக்கிறது...


பரிசு உங்களையே உரித்து வைத்த 'கேரிகேச்சர் ஓவியம்'
பரிசு மின்னஞ்சலில் ஏ4 அளவில் 150 பிக்ஸல் ரெஸ்யூலசனில் கிடைக்கும்.

பதிலுக்குப்பின் உங்கள் நிழற்படத்தை அனுப்புக...

.

Post Comment