Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label kamal. Show all posts
Showing posts with label kamal. Show all posts

Monday, August 2, 2010

New Avatar _ உங்களின் புதிய அவதாரம்?

Simple and Best way for your Expression... 
Stay with your avatar in all kinds of Social Websites


உடனே தொடர்பு கொள்க...
 .

Post Comment

Monday, July 19, 2010

நமீதாவுக்கு மீசை?... Nameetha Special

நமீதான்னா... நம்ம எல்லோருக்கும் பிடிக்கும்தானே?... என்ன? உங்களுக்கு மட்டுமா? சரி.. சரி வச்சிக்கங்க...;-)))

திடீர்னு இந்த ஐடியா தோணிச்சு...

வாங்க! கொஞ்சம் கஷ்டம்தான்... வேற ஒண்ணுமில்லைங்க!.. போட்டோஷாப்ல சும்மா ஏதாவது செய்ய தோன்றியது...அதான் இப்படி...

எல்லாம் வேடிக்கைக்காகவே...




அடுத்து...


இந்ந பொண்ணு பெயர் என்னான்னு தெரியாது... அதனால 'யாருக்கா' ன்னு வச்சுக்கலாம்... ஏன்னா... அடுத்து வர்ரவங்க அனுஷ்கா...


இப்ப... இந்த ரெண்டு போட்டோவையும் மிக்ஸ் பண்ணா?


இப்ப சரியா? என்ன கிளம்பரீங்களா? அட இருங்க... அடுத்தும் இருக்குல்ல...


போதுங்க... தாங்கலைடா சாமி... என்கிறீர்களா?...

வருகைக்கு நன்றி...
.

Post Comment