Recent Caricatures
Showing posts with label freedom. Show all posts

Sunday, October 2, 2011
Mahathma
Labels:
art,
caricature,
caricaturist-sugumarje,
freedom,
gandhiji,
india,
Mahathma,
mk gandhi,
pencil-art,
sugumarje.com
Saturday, August 7, 2010
Be on Final _ வரிசையின் கடைசி ஆள்...
கட்டுப்பாடற்ற தனி மனித சுதந்திரம் உலகெங்கும் என் முன்னோர்களின் மிக நீண்ட போராட்டத்தின் வாயிலாக வியாபித்து வரும் வேளையில், கருத்து சுதந்திரத்தில் நானே என் கைகளில் விலங்கிட்டுக்கொள்ள விரும்பவில்லை...
எனக்கு கைக்கெட்டும் நிலா மட்டுமல்ல, அதைத்தாண்டிய எண்ணற்ற நட்சத்திரங்களும், பால் வெளியும் வேண்டியதாக இருக்கிறது...
குதிரை உட்கார்ந்து தூங்கி, தலைகுனிந்து கண்டிருக்கிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல, நானும் குதிரைகள்தான்... அப்படியான நமக்கு நுகத்தடியும், கண்மறைப்பும் தேவைதானா...
காற்றும், தண்ணீரும், ஒளியும், வலையும் பொது. தனக்குள் விதிகள் வைத்துக்கொண்டதில்லை. அது பெற்றுக்கொள்பவரை பொறுத்தது...
கங்கையை கமண்டலத்தில் அடைத்த காலம் போய், குழாய் வழி அடைத்தாற்போல...
அதோடு இது வரையில் என் தனிப்பட்ட எண்ணங்கள், திட்டங்கள், ஒவியங்கள், ஆக்கங்கள் மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளேன்... இனிமேலும் அப்படித்தான்...
இந்த பதிவு மட்டுமே... இனி நான் வரிசையில் முதல் இடத்திற்க்காக இருக்கப்போவதில்லை... ஓஷோ சொன்னதைப்போல... நான் கடைசி ஆள்... இதற்கு அப்புறமாக யாரும் என்னை தள்ளிவிடப்போவதில்லை.
தேடுபவர்கள்களே கண்டடைவார்கள்... வாழ்த்துக்களும்... நன்றியும்...
.

Post Comment
Subscribe to:
Posts (Atom)