Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Thursday, January 5, 2012

Shivaji Ganesan


நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்







'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைப்பட வாழ்க்கை
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை


------

Viluppuram Chinnaiahpillai Ganesan Manrayar(Tamil: விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் மன்றாயர்), commonly known by his stage name Sivaji Ganesan (Tamil: சிவாஜி கணேசன்; 1 October 1928 – 21 July 2001), was an Indian stage and film actor active during the latter half of the 20th century.He is one of the most respected film actors in Tamil Nadu. He is well known for his versatility and acting skills with numerous roles depicted on screen. He progressed from a stage actor since his childhood to the filmdom with such an authority that the Tamil cinema considered as the golden era. In a career spanning close to five decades he has acted in nearly 300 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi.

Ganesan was the first Indian film actor to win a "Best Actor" award in an International film festival, the Afro-Asian Film Festival held in Cairo, Egypt in 1960. Many leading South Indian film actors have stated that their acting was influenced by Ganesan.

He was also the first Indian actor to be made a Chevalier of the Ordre des Arts et des Lettres.

Ganesan is remembered as the iconic figure of Tamil cinema.He is referred to as "The Marlon Brando of Tamil Cinema". From Parasakthi onwards, he has won the President's Award for more than 12 times. During end of his career, Ganesan was conferred the highest and the most prestigious Dadasaheb Phalke Award for his contribution to Indian cinema in 1997. In spite of his celebrated film career, his short stint in politics became a futile attempt.



Post Comment

No comments: